daily rasi palan ta
Other News

இந்த 5 ராசிக்காரங்க அதிக பணத்தை சம்பாதிப்பாங்களாம்.

மேஷம்

 

புத்தாண்டின் தொடக்கத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியும். எதிர்பாராத பணத்தைப் பெறுவீர்கள். நிதி நிலைமை வலுவாகும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களே! நீண்ட காலமாக சந்தித்து வந்த நிதி பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வராவிட்டாலும், இந்த ஆண்டில் உங்கள் கையில் கணிசமான அளவில் பணம் நிலைத்திருக்கும். இது உங்களுக்கு சந்தோஷத்தையும், சௌகரியத்தையும் கொடுக்கும். அதோடு, வேலையில் நன்கு பணிபுரிந்து பராட்டுக்களைப் பெறுவீர்கள். சமூகத்தில் மரியாத அதிகரிக்கும்.

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்கள் வரக்கூடிய புத்தாண்டில் நிறைய பணம் சம்பாதிப்பார்கள். ஆரோக்கியமும் மேம்படும். உங்கள் எதிரிகளை நீங்கள் வெற்றி கொள்வீர்கள். ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டில் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் சந்தோஷமும், சௌகரியமும் நிறைந்திருக்கும்.

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களும் 2022 புத்தாண்டில் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். இதனால் இதுவரை இவர்கள் சந்தித்து வந்த பண பிரச்சனைகள் நீங்கும். ஆனால் இந்த ஆண்டில் கூடுதல் பணத்தை முதலீடு செய்வது, உங்கள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களின் நிதி நிலைமை 2022 ஆம் ஆண்டு முழுவதுமே வலுவாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டின் தொக்கம் மிகவும் ஆராவாரத்துடன் இருக்கும். பல வழிகளில் இருந்து பணத்தைப் பெறுவீர்கள். நீண்ட காலத்திற்கு பிறகு இந்த ராசிக்காரர்கள் பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, இந்த ஆண்டு நிம்மதியாக இருப்பார்கள்.

Related posts

காதலர் தினத்தை கொண்டாடிய இந்திரஜா ரோபோ சங்கர்

nathan

ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுத்த லாஸ்லியா

nathan

ஆ-பாச வீடியோவில் திடீர்னு தோன்றிய மனைவி..

nathan

வடிவேலுவுக்கு ஜோடியாகும் திருமணமாகாத 50 வயது நடிகை..

nathan

கீர்த்தி சுரேஷின் தீபாவளி ட்ரெண்டிங் க்ளிக்ஸ் …

nathan

குக் வித் கோமாளியை அப்படியே காபி அடித்த சன் டிவி.!

nathan

சில்க் ஸ்மிதா சடலத்துடன் வரம்பு மீறல்..! –செய்தது யார் தெரியுமா..?

nathan

யாழில் புலம்பெயர் தம்பதியின் செயலால் வியப்பு

nathan

இந்த ராசிக்கும் 2025 வரை தலையெழுத்து மாறும் – சனிப்பெயர்ச்சி

nathan