urine
மருத்துவ குறிப்பு

சிறுநீர் நுரை நுரையாக வருகிறதா? உஷார்

சிறுநீர் நுரையாக வருவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்றவைகள் சிறுநீரக நோய்களின் முக்கிய அறிகுகள் ஆகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகுவது நலம்பெயர்க்கும்

உடல் சோர்வு
ஆரோக்கியமான சிறுநீரகம் எரித்ரோஃபோய்டின் என்ற ஹார்மோன்களை சுரக்கிறது. இந்த ஹார்மோன் ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உடலுக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது.

சிறுநீரக செயலிழப்பு உண்டாகும்போது, இந்த ஹார்மோன் குறைவாக சுரப்பதால் உடல் சோர்வு ஏற்படுகிறது.

சிறுநீர் நுரை நுரையாக வருகிறதா? இந்த பிரச்சினையாக இருக்கலாம் உஷார் | Your Urine Foam Problem In Tamil

சிறுநீரில் நுரை
சிறுநீரகத்தில் ஏதாவது நோய் இருந்தால் சிறுநீரில் நுரை அதிகமாக தோன்றும். சிறுநீரக செயலிழப்பு உண்டாகும்போது சிறுநீர் நிறம் மாறி, நுரையாகத் தோன்றும். சிறுநீரில் அளவுக்கு அதிகமான புரதம் இருந்தாலும் இப்படி நுரை அதிகமான சிறுநீர் வெளியேறும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்
இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? ஆம் என்றால் உங்களுக்கு சிறுநீரக நோய்க்கான அறிகுறியாக இது இருக்கலாம், உடனடியாக மருத்துவரை அணுகுவது நலம் பெயர்க்கும்.

சிறுநீர் நுரை நுரையாக வருகிறதா? இந்த பிரச்சினையாக இருக்கலாம் உஷார் | Your Urine Foam Problem In Tamil

சுவாசப் பிரச்சினைகள்
சிறுநீரகம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளில் இரண்டு விதத்தில் சம்பந்தப்படுகிறது. உடலில் அதிக அளவு திரவம் வெளியேற்றப்படாமல் இருப்பதால் அவை நுரையீரலில் சென்று சேர்கிறது.

மற்றொன்று, ரத்தசோகை ஏற்படுவதால் உடல் பிராண வாயுவிற்காக தவித்து மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Related posts

உருளைக்கிழங்கில் அப்படி என்ன இருக்கின்றது? அனைவருக்கும் பயனுள்ள தகவல் !

nathan

உங்க நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற சூப்பர் டிப்ஸ்….

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! குறைப்பிரசவம் நடக்க காரணமென்ன?

nathan

கர்ப்பிணிகளுக்கான எளிய சித்த மருந்துகள்

nathan

திருமணத்திற்கு பெண் பார்க்கும் ஆண்களுக்கான சுவாரஸ்யத் தகவல் ! பெண்களே இதை நீங்க படிக்காதீங்க ப்ளீஸ்

nathan

கண்டிப்பாக வாசியுங்க….வெண்புள்ளியை தவிர்க்க இந்த காயை சாப்பிடுங்க!

nathan

குழந்தைகளைத் தாக்கும் முக்கியமான புற்றுநோய்கள்… மருத்துவர் கூறும் தகவல்கள்

nathan

கருப்பைவாய் புற்றுநோயை விரட்டும் மருந்து!

nathan

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வரும் மார்பக வலிகள்

nathan