அழகு குறிப்புகள்

இளையராஜா அருகில் இருக்கும் குழந்தை தான், தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் !

படத்தில் இருக்கும் குழந்தை வேறு யாருமல்ல தளபதி விஜய் தான்.

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார், மேலும் அவரது படங்கள் தொடர்ந்து அதிக கவனத்தைப் பெற்று வசூலில் சாதனை படைத்து வருகின்றன.

அந்தவகையில் “பீஸ்ட் ” படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “வாரிசு” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய்யுடன் பல நட்சத்திரங்களும் தோன்றியுள்ளனர்.

விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வாரிசுஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. வாரிசு படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தளபதி விஜய்யின் வெளியிடப்படாத புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், விஜய்யின் சிறுவயது புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இவர்களில் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மடியில் அமர்ந்துள்ளார், அவருக்குப் பக்கத்தில் இசைஞானி இளையராஜா.

Related posts

வழுக்கை வராமல் தடுக்க

nathan

தங்க நிற பட்டு புடவையில் தகதகவென ஜொலிக்கும் மீரா ஜாஸ்மின்..!

nathan

அசீம் இப்படிபட்டவர் தாங்க! சமையல் மந்திரம் கிரிஜா

nathan

பார்லர் போறீங்களா?

nathan

நடிகை ஐஸ்வர்யாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? நீங்களே பாருங்க.!

nathan

மகனுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்-திக் நிமிடத்தின் திடீர் திருப்பம்

nathan

பளபளப்பான அழகான முகத்தை பெற கிரீன் டீயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால் என்னவாகும்?

nathan

இத செய்யுங்க… முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா?

nathan