36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அலங்காரம்அழகு குறிப்புகள்

இளமையாக இருக்கிறேன் என கூறும் தாய்….

வயது அதிகரிக்க அதிகரிக்க தாய் ஒருவர் இளமைக்கு திரும்புவதாக, பொதுமக்கள் பலரும் ஆச்சர்யமாக கூறி வருகின்றனர்.

பிரிட்டனைச் சேர்ந்த ஆலிஸ் டாசன் என்ற 31 வயது தாய் அண்மையில் தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

15 வயதில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய தோழிகள் பலரும் வியப்பில், வயது அதிகரிக்க அதிகரிக்க உனக்கு இளமை திரும்புகிறது எனக் கூறியுள்ளனர்.

 

அதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன். முன்பு இருந்ததை விட நான் இப்போது இளமையாக தான் இருக்கிறேன்.

 

 

தெருக்களில் நடந்து செல்லும்போது கூட நிறைய பேர் இளமையாக இருக்கிறேன் என கூறுகின்றனர்.

நான் இதுவரை மேக்கப் போட்டதில்லை. அது எப்படி போடுவது என்பது கூட எனக்கு தெரியாது.

இளம்வயதிலிருந்தே ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு வருகிறேன்.

அதிகமாக தண்ணீர் குடிப்பேன் என தான் இளமைக்கு திரும்பும் ரகசியம் பற்றிக் கூறியுள்ளார்.

 

Related posts

சருமத்தை ஜொலிக்க வைக்கும் குளியல் பொடி

nathan

உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்க இத படிங்க!

sangika

கணவரின் அஸ்தியை காத்திருந்து பெற்ற மீனா… வைரலாகும் போட்டோ!

nathan

மூல நோய்க்கு தீர்வு காணும் துத்திக் கீரை! சூப்பர் டிப்ஸ்…

nathan

சருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற!

sangika

உங்களுக்கு வெள்ளையாக ஆசையா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க…

nathan

சின்ன டிப்ஸ்… பெண்களுக்கான சின்ன.. சின்ன அழகு குறிப்புகள்..

nathan

முடியை நேராக்கிய பின்பு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள்!…

sangika

வீட்டில் உள்ள அற்புதமான சில பொருள்கள் கொண்டு கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை நீக்க முடியும்!…

sangika