29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

பச்சை நிற உடையில் ரம்யா பாண்டியன்!நீங்களே பாருங்க.!

தமிழில் டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், புகைப்படம் எடுப்பதில் பிரபலமானார்.

அதன்பிறகு, சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று, இறுதிப்போட்டிக்கு வந்தார். இந்த நிகழ்ச்சி முழுவதும், அவரது ரசிகர் பட்டாளம் விரிவடைந்தது.

இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான “இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரித்த இப்படத்தில் ரம்யாபாண்டியனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

அந்தவகையில் தற்போது பச்சை நிற உடையில் வசீகரமான ஆடையை அணிந்துள்ளதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியதுடன், அதிக லைக்குகளையும் குவித்து வருகிறது.

Related posts

முயன்று பாருங்கள்..தொடைப்பகுதியில் இருக்கும் அதிகப்படியான சதையை குறைக்க..

nathan

சமையல் டிப்ஸ்!

nathan

இந்த இரண்டு பொருட்களும் எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டவை!…

sangika

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…மாங்கல்ய தோஷம் இருக்கும் பெண் வாழ்க்கைத் துணையானால் ஏற்படும் பேராபத்து!

nathan

வெண்மையான பற்கள் கிடைக்க நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டியவை !!

nathan

அறிந்திக்க வேண்டிய பயன்தரும் 138 வீட்டுக் குறிப்புகள்..!

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

இந்த 5 ராசிக்காரர்கள் நினைச்ச விஷயத்துல வெற்றி அடையாம விட மாட்டாங்களாம் தெரியுமா?

nathan

பெண்களே இறுக்கான உடை அணிவதை தவிருங்கள்

nathan