27.1 C
Chennai
Saturday, May 24, 2025
Tamil News Mongo MilkShake
ஆரோக்கிய உணவு

ஆஹா பிரமாதம் -மாம்பழ மில்க் ஷேக்

மார்கெட் சென்றாலே வகை வகையான மாம்பழங்களைப் பார்க்கிறீர்களா? அப்படியெனில் அதை வாங்கி வந்து, அவ்வப்போது குழந்தைகளுக்கு அதைக் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.

இங்கு அந்த மாம்பழ மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பாருங்கள்.

Mango Milkshake Recipe
தேவையான பொருட்கள்:

மாம்பழம் – 2
குளிர்ந்த பால் – 2 கப்
வென்னிலா ஐஸ்க்ரீம் – 1 ஸ்கூப்
சர்க்கரை – 2-3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் பால் மற்றும் வென்னிலா ஐஸ்க்ரீம் சேர்த்து நன்கு அடித்து இறக்கி பரிமாறினால், மாம்பழ மில்க் ஷேக் ரெடி!!!

Related posts

சிறுதானியத்தில் பெரும் பலன்கள்!

nathan

இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும் மத்தி மீன்

nathan

மிலெட்டுகளின் நன்மைகள் – benefits of millets in tamil

nathan

சுவையான பசலைக்கீரை உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காய் வறுவல்

nathan

நம் ஆரோக்கியத்தை காக்கும் மண் பாண்ட சமையல்

nathan

சுவையான வெஜ் கட்லெட் செய்வது எப்படி?

nathan

புற்றுநோயை உண்டாக்கும் டீ பேக்

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடா இவ்வளவு நன்மை இருக்கா..?

nathan

ரெட் வைன் சோப் – red wine soap benefits in tamil

nathan