31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

பாலக்கோதுமை தோசை

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்
பாலக்கீரை – 1 கட்டு
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கு

செய்முறை :

• பாலக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

• வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் பாலக்கீரை, வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கறிவேப்பிலை, மிளகாய் தூள், 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து, தோசை சுடவும்.

• சட்னி , ஊறுகாய், தொக்கு வகைகளுடன் பரிமாறவும்.

• பசலைக்கீரை தவிர மற்ற கீரைகளையும் பயன் படுத்தலாம்.

Related posts

எக் பிரெட் உப்புமா

nathan

மரவள்ளிக்கிழங்கு உருண்டை

nathan

உருளைக்கிழங்கு சமோசா

nathan

பூரி

nathan

பனீர் காளான் சீஸ் மிக்ஸ்

nathan

ஆந்திரா ஸ்பெஷல் புளியோதரை செய்வது எப்படி

nathan

பொங்கல் ஸ்பெஷல்: காரைக்குடி சாமை பொங்கல்

nathan

வெஜ் கட்லெட் லாலிபாப்

nathan

கிளப் சாண்ட்விச் பரோட்டா எப்படிச் செய்வது?

nathan