22 62691c4
ஆரோக்கிய உணவு

ஆரஞ்சை விட சிவப்பு மிளகாய் நல்லது? தெரிந்துகொள்வோமா?

சிவப்பு மிளகாய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

சக்தி மிக்க ஆன்டிஆக்சிடென்ட் ஊட்டச்சத்து இந்த சிவப்பு மிளகாயில் உள்ளது.

தொப்பையை குறைக்க உதவுமா திரிபலா?

சிவப்பு மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

 

எடை இழப்பு – சிவப்பு மிளகாய் பசியுணர்வைக் குறைத்தும், கொழுப்பு எரிப்பிற்கான செயல்பாட்டை அதிகரித்தும் எடை இழப்பிற்கு உதவுகின்றது.

உடலில் சதை போட்டு எடையை விரைவாக அதிகரிக்க…. எளிய உணவுகள் இருக்கே

​நோயெதிர்ப்பு சக்தி – சிவப்பு மிளகாயில் வைட்டமின் சி சத்து உயர்ந்த அளவு உள்ளது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைகிறது.

 

இதய நோய் – இதய நோய் போன்ற நாட்பட்ட உடல் பாதிப்புகளுக்கான அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. வைட்டமின் சி சத்து, சளி மற்றும் ஃப்ளு காய்ச்சலுக்கான அறிகுறிகளை குறைக்க உதவுவதாக சில சிறந்த ஆதாரங்கள் உள்ளன.

புற்றுநோய் – குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், நுரையீரல், கணையம், லுகேமியா போன்ற 40 வகையான புற்றுநோயுடன் தொடர்புடைய அணுக்களை அழிக்க இந்த அற்புதமான ரசாயனம் உதவுவதாக ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.

டீ குடிக்கும் போது இதை மட்டும் சாப்பிடாதீ்ர்கள்….ஆபத்து! இவ்வளவு பக்கவிளைவுகள் இருக்கு?

 

​நீடித்த ஆயுட்காலம் – சிவப்பு மிளகாயை தொடர்ந்து உட்கொண்டு வருவதால் ஆயுட்காலம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

கண் பார்வையை அதிகரிக்க – இந்த சிவப்பு மிளகாயில் அதிகளவு விட்டமின் ஏ இருப்பதால் கண்பார்வை திறனை அதிகரிக்கிறது. எனவே இரவு நேரங்களில் குறைந்த வெளிச்சத்திலும் கூட உங்கள் பார்வை திறனை அதிகரிக்கும்.

 

துடி துடித்த குழந்தை….நொடிப்பொழுதில் தாயால் நடந்த அதிசயம்! பதற வைக்கும் திக் திக் நிமிடங்கள்

பச்சையாக சாப்பிடலாமா?
சிவப்பு மிளகாயை அப்படியே சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள எல்லா ஊட்டச்சத்துகளும் முழுமையாக கிடைக்கும்.

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள், மினரல்கள் என்று எல்லாம் இருப்பதால் தினசரி உணவில் கூட இதை நீங்கள் சேர்த்து கொள்ளலாம்.

மஞ்சள், ஆரஞ்சு, பச்சை இவற்றில் சிவப்பு மிளகாய் தான் மிகவும் சிறந்தது.

 

பக்க விளைவுகள்
சில பேர் வயிற்றுக்கு சிவப்பு மிளகாய் ஒத்துக் கொள்ளாது.
வயிற்றில் எரிச்சல் ஏற்படுதல்.
குமட்டல் வயிற்று போக்கு எரிச்சல் சீரணமின்மை.

​முடிவுரை
உலகம் முழுவதிலும் மிகப் பிரபலமான ஒரு உணவுபொருள் சிவப்பு மிளகாய்.

இவற்றில் வைட்டமின், மினரல் மற்றும் ஆன்டிஆக்ஸிடெண்ட் போன்றவை அதிகம் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, அழற்சியை எதிர்த்து போராடுகிறது.

 

சிவப்பு மிளகாய் ஒரு இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பியாகும், அதாவது உணவை பாழ்படுத்தும் கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்களை கொல்லும் தன்மைக் கொண்டவை.

இதனை உங்கள் உணவில் இணைத்துக் கொள்வது என்பது ஒரு ஆரோக்கியமான தேர்வாகும்.

Related posts

வெள்ளை அரிசி, கைக்குத்தல் அரிசி, பாஸ்மதி அரிசி – மூன்றில் எது நல்லது??

nathan

உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் சர்க்கரை

nathan

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்காத பயன்கள்:

nathan

தக்காளி குழம்பு

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! வயிற்றுபுண்ணை குணமாக்கும் அத்திக்காய்.. பொரியல் செய்வது எப்படி?

nathan

சத்து பானம்

nathan

இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுங்க! பல நன்மைகள் அள்ளித்தரும்

nathan

skin benefits of watermelon – சருமம் பொலிவாக தர்பூசணி

nathan

அன்றாடம் இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் உங்கள் உடலில் அற்புதமான மாற்றம் நிகழும்..!!

nathan