36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ரம்யா – நீங்களே பாருங்க.!

தமிழ் சினிமா ரசிகர்களால் ஒரு சில நடிகைகளை மறக்கவே முடியாது. அப்படிபட்ட நடிகைகளில் ஒருவர் தான் ரம்பா.

தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்திருக்கிறார். ரம்பா என்றாலே மக்கள் அப்படி கொண்டாடினார்கள்.

படு பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இரண்டு பெண்கள், ஒரு மகன் நடிகை ரம்பாவிற்கு உள்ளனர்.

நடிகை ரம்பா தனது மகனின் பிறந்தநாளை பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கொண்டாடியுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_)

Related posts

அவசியம் படியும் அசைவ உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ளலாமா?.

nathan

உங்களுக்கு தெரியுமா புடவை சாஸ்திரம் ?

nathan

நீண்ட காலம் இளமையாக இருக்க உங்களுக்கான தீர்வு!

sangika

தேன் மற்றும் எலுமிச்சை மாஸ்க்

nathan

ஆரஞ்சு ஃப்ரூட் பேக் முகத்தை பளபளப்பாக்கும்!….

nathan

பித்த வெடிப்பை உடனே போக்குவதற்கான சிறந்த வழிமுறைகள்!

nathan

வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்ய டிப்ஸ்

nathan

பிக்பாஸ் அல்டிமேட்.. முதல் நாளிலேயே பாலாஜியை நாமினேட் செய்த சினேகன்!

nathan

7, 16, 25ஆம் எண்ணில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் -அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan