32.6 C
Chennai
Sunday, Jul 12, 2026
ஆரோக்கிய உணவு

கோடைக்காலத்தில் வெண்டைக்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

கோடைக்காலம் வந்துவிட்டதால் உணவுகள் மீது கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், செரிமான பிரச்சனைகள் முதல் தோல் நோய்கள் வரை அதிகம் வரக்கூடும்.

பச்சைக் காய்கறிகளைப் பொறுத்தவரை உடலுக்கு எப்போதும் தீங்கானவைக் கிடையாது.

எந்த காலத்திலும் நீங்கள் வெண்டைக்காயை சாப்பிடலாம். வெண்டைக் காய் மட்டுமல்ல எந்த காய்கறிகளையும் நீங்கள் சாப்பிடலாம்.

மற்ற காய்கறிகளைப் போலவே வெண்டைக்காயிலும் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன வெண்டைக்காயில் கூடுதலாக பெக்டின் என்ற தனிமம் உள்ளது.

மேலும், இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் சமநிலையில் இருந்தால் ​மாரடைப்பு அபாயம் குறைவு.

சர்க்கரை கட்டுப்பாடு
வெண்டைக்காயை நீரிழிவு நோயாளிகள் பயப்படாமல் சாப்பிடலாம். இதில் அதிக நார்ச்சத்து உள்ளது.

அதனால், செரிமான அமைப்புகள் சரியாகும் நேரத்தில், ரத்த சர்க்கரை அளவையும் சீராக வைத்திருக்க உதவும்.

புற்றுநோய் பாதிப்பு
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் வெண்டைக்காய்க்கு உண்டு. செரிமான மண்டலம் சீராக இருக்கும்போது வயிற்றில் புற்றுநோய் ஆபத்துகள் வராது.

அதற்கு நீங்கள் வெண்டைக்காய் சாப்பிடலாம். கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மிகவும் முக்கியம்.

அத்தகைய சூழ்நிலையில், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை அன்றாட உணவுகளில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது

Related posts

சுவையான சில்லி பிரட் உப்புமா

nathan

சூப்பரான கேரட் சப்பாத்தி!

nathan

தினம் ஒரு லிச்சிபழம்

nathan

உங்களுக்கு தெரியுமா மலை நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உணவுக்குப்பின் சாப்பிட்டால் ஒழிந்து போகும் உடல் உபாதைகள் ! மலச்சிக்கலை போக்கி கொழுப்பு, எடையை குறைக்கும் சோம்பு !

nathan

மூளைக்குப் பலம் தரும் தாமரை!

nathan

சுவையான கோழி குருமா

nathan

உங்களுக்கு தெரியுமா மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சர்க்கரை நோயாளிகளின் உணவு முறைகள் -தெரிந்துகொள்வோமா?

nathan