33.9 C
Chennai
Friday, May 23, 2025
kamadenu 2
அழகு குறிப்புகள்

பிரபுதேவாவுடன் சுற்றும் இந்த பெண் யார், வெளிவந்த ரகசியம்!

பிரபுதேவா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர். இன்றும் அவர் நடன இயக்குனராக நம்பர் 1 இடத்தில் தான் இருக்கிறார்.

படப்பிடிப்பில் பிரபுதேவா

பிரபுதேவா தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இவர் நடிப்பில் விரைவில் பஹிரா படம் திரைக்கு வரவுள்ளது.

பிரபுதேவா இப்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ லீக் ஆகியுள்ளது. அந்த வீடியோவில் பிரபுதேவாவுடன் இருக்கும் பெண் யார், அவர் காதலியா என்பது போல் எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் அது வெறும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான வீடியோ மட்டுமே, அந்த நடிகை பெயர் மாதுரி.

 

திருமண வாழ்க்கை

பிரபுதேவா ராம்லாத் என்பவரை 1995ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மகன்கள் உள்ளார்கள், இருவரும் கடந்த 2011ம் ஆண்டு சில பிரச்சனைகளால் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

தற்போது பிரபுதேவா மும்பையில் உள்ள பிரபல மருத்துவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வந்தது. ஆனால் இதுவரை இரண்டாவது திருமணம் குறித்து நடிகர் எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.22 6232b13a2efe4

Related posts

கத்திற்கு பிளீச்சிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் பிரச்சனை வருமா?

nathan

தொடர்ச்சியான கசப்பான சுவைக்கு சிகிச்சையளிப்பதற்கு முன்னால் பல்வேறு காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக சில எளிய கை வைத்தியங்களை மேற்கொண்டு வாய்க் கசப்பை போக்கலாம்.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தலையில் உள்ள எண்ணெய் பசையைப் போக்கும் தக்காளி… எப்படி அப்ளை செய்ய வேண்டும்?

nathan

குளியல் பொடி

nathan

சூப்பர் டிப்ஸ்.. வீட்டிலிருந்தபடியே சர்மத்தில் ஏற்படும் வெள்ளைத் திட்டுகளை அகற்றுவது எப்படி?

nathan

தோலின் நிறமாற்றத்தை போக்க இயற்கை முறையில் கிடைக்கும் ஸ்கின்டேன்

nathan

உங்களுக்கு தெரியுமா கற்பூரத்தை கொண்டு கை கால் முட்டிகளில் அசிங்கமாக இருக்கும் கருமையை போக்குவது எப்படி!

nathan

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க – இயற்கை வைத்தியம்

nathan

நடிகை சௌந்தர்யாவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் பெண்.! வீடியோ

nathan