30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
அழகு குறிப்புகள்

பிரபுதேவாவுடன் சுற்றும் இந்த பெண் யார், வெளிவந்த ரகசியம்!

பிரபுதேவா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர். இன்றும் அவர் நடன இயக்குனராக நம்பர் 1 இடத்தில் தான் இருக்கிறார்.

படப்பிடிப்பில் பிரபுதேவா

பிரபுதேவா தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இவர் நடிப்பில் விரைவில் பஹிரா படம் திரைக்கு வரவுள்ளது.

பிரபுதேவா இப்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ லீக் ஆகியுள்ளது. அந்த வீடியோவில் பிரபுதேவாவுடன் இருக்கும் பெண் யார், அவர் காதலியா என்பது போல் எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் அது வெறும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான வீடியோ மட்டுமே, அந்த நடிகை பெயர் மாதுரி.

 

திருமண வாழ்க்கை

பிரபுதேவா ராம்லாத் என்பவரை 1995ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மகன்கள் உள்ளார்கள், இருவரும் கடந்த 2011ம் ஆண்டு சில பிரச்சனைகளால் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

தற்போது பிரபுதேவா மும்பையில் உள்ள பிரபல மருத்துவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வந்தது. ஆனால் இதுவரை இரண்டாவது திருமணம் குறித்து நடிகர் எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சுவையான தயிர் ரவா தோசை

nathan

விளக்கெண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்கும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன…

nathan

அண்ணாச்சி செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை! ஸ்டைலா இப்படித்தான் கூப்பிடனுமாம்..

nathan

நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படத்தை ஷேர் செய்த போனி கபூர்- இதோ பாருங்க

nathan

உங்கள் சருமம் பட்டுக்கே சவால் விடும் போங்க!

nathan

ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்கள் எல்லாம் காணாமல் போய் விடும்!…அற்புதமான எளிய தீர்வு

nathan

மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும்……

sangika

சூட்டை கிளப்பி விடும் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை!

nathan

சிறுநீரகத்தில் தோன்றுவது சிறுநீரகக் கல் என்று நினைக்கிறார்கள்….

sangika