31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

கிரீன் ரெய்தா

தேவையான பொருட்கள் :

கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
இஞ்சித் துண்டுகள் (தோல் நீக்கியது) – 2 ஸ்பூன் அளவு
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
தயிர் – 1 கப்
பெரிய நெல்லிக்காய் (விதை நீக்கியது) – 3
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

• கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி துண்டுகள், நெல்லிக்காய் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

• தயிரில் உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து, அதில் அரைத்த விழுதில் கலக்கவும். கிரீன் ராய்த்தா தயார்.

குறிப்பு: வைட்டமின்களும் நார்ச்சத்தும் நிறைந்தது. சாப்பாட்டுக்குச் சைடு டிஷ்ஷாகவும், சப்பாத்திக்கு தொட்டுச் சாப்பிடவும் ஏற்றது.

Related posts

மைசூர், மங்களூர், உருளைக்கிழங்கு போண்டா… வேண்டாமே!

nathan

வெஜ் சமோசா செய்ய இதை பாருங்க….

nathan

சிக்கன் போண்டா

nathan

இறாலில் செய்திடலாம் பஜ்ஜி…!!

nathan

நேத்துக் கொட்டுமா பச்சடி

nathan

சிக்கன் கட்லட்

nathan

பாலக் ஸ்பெகடி

nathan

சுவையான நூடுல்ஸ் பக்கோடா

nathan

சத்தான கம்பு – பச்சைப்பயறு புட்டு

nathan