MVqh99wIeyEsd
அழகு குறிப்புகள்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகிறது தெரியுமா?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது.

இதில் ரசிகர்கள் மனதை கவர்ந்த ராஜு பிக் பாஸ் டைட்டிலை தட்டி சென்றார், அவருக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையாக அளித்திருந்தனர்.

இதனிடையே தற்போது பிக் பாஸ் தொலைக்காட்சி மட்டுமின்றி OTT தளத்திற்கும் செல்லவுள்ளது. அதன்படி பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது இதன் ஒளிபரப்பு தேதியை ப்ரோமோ வீடியோவுடன் அறிவித்துள்ளனர். அதன்படி பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சி வரும் 30 ஆம் தேதி முதல் மாலை 6.30 மணியிருந்து ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அற்புதமான அழகு குறிப்புகள்…!!

nathan

சூப்பர் டிப்ஸ் நீங்கள் செய்யும் அழகு குறிப்புகள்….!! இயற்கையான முறையில் தோல் சுருக்கங்களை நீங்க

nathan

உங்களுக்கு தெரியுமா பாலுடன் பூண்டை இப்படி கலந்துகுடித்தால் போதும்.. உங்களுக்கு நோயே வராதாம்!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த மூலிகை இருக்கும் திசையில் கூட எந்தவித விஷ ஜந்துக்களும் அண்டாது?

nathan

நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா இது! நம்ப முடியலையே…

nathan

முகத்தில் வடியும் எண்ணெய்யையும் குறைக்க!…

sangika

கை கருப்பாக உள்ளதா?

nathan

பாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்ய…..

sangika

முயன்று பாருங்கள்..சருமத்தை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம் ஐஸ்கட்டியை கொண்டு..?

nathan