36.4 C
Chennai
Saturday, Jul 11, 2026
அழகு குறிப்புகள்

நடிகை சயீஷாவின் சமீபத்திய புகைப்படம் -குறையாத அழகு..

நடிகை சயீஷா
வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை சயீஷா.

இப்படத்திற்கு பின், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் காப்பான் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவுடன் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தைக்கு தாய் ஆனார்.

நடிகை சாயீஷா மீண்டும் நடிக்க வருவாரா என்று ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள். ஆனால், அதற்கு அவர் இன்னும் பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், நடிகை சயீஷாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த பலரும், தாயான பின்பும் குறையாத அழகு, என்று சயீஷாவை குறித்து கூறி வருகிறார்கள்.

Related posts

பனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும்!

nathan

சூப்பர் டிப்ஸ்..பொலிவான சருமத்திற்கு தர்பூசணி

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் தாலிக்கயிறை மாற்றும் போது கவனிக்க வேண்டியவை

nathan

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்தால், ஆரஞ்சு தோலை இவ்வாறு பயன்படத்துங்கள்!…

sangika

நீங்களே பாருங்க.! இந்த வயதிலும் மாடர்ன் உடையில் அசத்தும் நாட்டாமை பட நடிகை

nathan

அக்காவிற்கு ஆதரவாக சவுந்தர்யா டுவிட் – ‘எங்களுக்கு எங்க அப்பா இருக்காரு..’

nathan

கணவருடன் ஜாலி ட்ரிப்பில் ரம்பா!

nathan

கரப்பான் பூச்சியை வெறும் சர்க்கரையை வைச்சே ஈஸியா விரட்டலாம்…தெரிந்துகொள்வோமா?

nathan

அழகு குறிப்புகள் சரும பிரச்சனைகளுக்கு விரைவில் நிவாரணம்

nathan