1564465799 6177
அழகு குறிப்புகள்

வெள்ளை நிற உப்புக்கு பதிலாக இந்த உப்பை பயன் படுத்தினால் ஆபத்தா? தெரிஞ்சிக்கங்க…

உப்பு வெண்மை நிறத்தில் மின்ன வேண்டும் என்பதற்காக அதில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் போன்றவற்றை சேர்க்கப்படுகின்றது. ஆனால் இந்த விடயம் பலருக்கும் தெரியாது. சிலருக்கு திடீரென உடல் வீக்கம், எடை அதிகரிப்பு போன்றவை ஏற்படும்.

இதற்கான காரணம் தெரியாமல் குழப்பத்தில் இருப்போம். நாம் உணவில் சேர்க்கும் உப்பு தான் இந்த மாற்றங்களுக்கு பெரும் பங்கு வகிக்கின்றது.

 

பழங்கலத்தில் சமுத்ரா, உத்பேஜா, ரோமகா, அவுத்பிதா மற்றும் சைந்தவா போன்ற 5 உப்புகளை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த ஐந்து வகை உப்புகளில் உள்ள நன்மைகள் குறித்து விரிவாக பார்க்க்கலாம்..

கல் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இந்துப்பில் பொட்டாசியம் குளோரைடு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தான் கல் உப்புக்கு பதிலாக பொட்டாசியம் குளோரைடு உள்ள இந்துப்பைச் சமையலில் சேர்க்க சொல்கிறார்கள்.

வெள்ளை நிற உப்பு சமையலில் அதிகமாக பயன்படுத்துவோம். ஆனால் கருப்பு உப்பு பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது. உண்மையில் இந்த கருப்பு உப்பில் தான் ஏராளமான தாதுக்கள், வைட்டமின்கள் அடங்கியுள்ளன.

கடல் நீரிலிருந்து நேரிடையாக இயற்கை முறையில் எவ்வித வேதிப் பொருளும் கலக்காமல் இருப்பது கடல் உப்பு. சோடியமும் குளோரைடும் இயற்கை முறையில் வேதி வினை புரிந்து உருவானது தான் கடல் உப்பு.

இமயமலையிலும், வட மாநிலங்களில் பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளிலும் பாறைகளிலிருந்து இது வெட்டி எடுக்கப்படுகிறது. இந்துப்பில் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற பலவித சத்துக்கள் உள்ளது.

Related posts

இதை ட்ரை பண்ணுங்க.முகத்தில் எண்ணெய் வழியுதா? இதோ எளிமையான வீட்டு மருத்துவ குறிப்புகள்.

nathan

ஈரோடு மகேஷின் மனைவி இந்த பிரபலம் தானா?

nathan

அடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்!

nathan

வடிவேலுக்கு ஜோடியாக நடித்தத நீபாவா இது? நீங்களே பாருங்க.!

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளின் பற்கள் பராமரிப்பு விஷயத்தில் அம்மாக்கள் செய்யும் தவறுகள்!!

nathan

அழகான சருமம் மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு இந்த தண்ணீரை கொரியர்கள் பயன்படுத்துகிறார்கள்!

nathan

உங்க பற்களில் உள்ள மஞ்சள் கறை போகணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ரொம்ப நாளாக மறையாமல் உள்ள தழும்புகளுக்காக!…

sangika

முகத்தில் ஆப்பிள்சாறு

nathan