31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

இதை நீங்களே பாருங்க.! ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட அட்டகாசமான பீச் புகைப்படம் வைரல்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பீச்சில் ஊஞ்சல் ஒன்றில் ஆடுவது உள்ளிட்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட நிலையில் இப்படியான புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது

அட்டகத்தி, திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை, செக்கச்சிவந்த வானம், மனிதன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த ’கனா’ திரைப்படம் இவருக்கு மாபெரும் புகழை பெற்றுக்கொடுத்தது என்பதும், தற்போது நான்கு தமிழ் படங்களிலும் 3 தெலுங்கு படங்களிலும் நடித்து பிஸியான பிரபல நடிகைகளில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்தவப்போது வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகன்களின் லைக்ஸ் குவியும் என்பது தெரிந்ததே. அவ் வகையில் சற்றுமுன் அவர் பீச் ஒன்றில் துணியால் கட்டிய ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

VIEW THIS POST ON INSTAGRAM

 

A POST SHARED BY AISHWARYA RAJESH (@AISHWARYARAJESSH)

Related posts

பிளீச்சிங்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்!…

sangika

உங்களுக்கு தெரியுமா தயிருடன் இதை கலந்து தேய்த்தால் இரண்டே நாட்களில் அந்த பிரச்சனை காணாமல் போய்விடும்!

nathan

சாமந்தி பூ ஃபேஸ் பேக்

nathan

அழகியல் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்றான சருமப் பிரச்சினை!..

sangika

வெள்ளையாக்க நைட் டைம்-ல இத போடுங்க… கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள்

nathan

ஆலிவ் ஆயிலை இவ்வாறு முகத்தில் அப்ளை பண்ணுங்கள்… அதிக பலன் கிடைக்கும்…

sangika

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகத்திற்கு ஏன் சோப்பை அதிகம் பயன்படுத்தக் கூடாது என்று தெரியுமா?

nathan

உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்!!!

nathan