31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சாதம் வடிக்கும் போது இனி யாரும் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்…

சாதம் சரியாக வடிக்க தெரியாத இல்லத்தரசிகளுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இனி இப்படி சமைத்துப் பாருங்கள், எந்த பிரச்னையும் இருக்காது.

  1. சாதம் வடிக்கும்போது அடுப்பின் தீ கொதி நிலைக்கு வரும் வரை அதிக தீயிலும் கொதி நிலை வந்ததும் மிதமான தீயிலும் வைக்க வேண்டும்.
  2.  ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் போதுமானது. அரிசி நீளமாக இருந்தால் 1 3/4 கப் தண்ணீர் போதும்.
  3. சிவப்பு அரிசியானால் 2 கப் தண்ணீர் தேவைப்படும். இந்த அளவை சரியாக பின்பற்றினால் சாதம் நன்றாக இருக்கும். 
  4.  சில நேரங்கள் அரிசி அப்படியே ஒன்றும் பாதியுமாக வெந்த நிலையில் இருக்கும். இதற்குக் காரணம் பாத்திரத்தை அடுப்பில் சரியாக வைக்கவில்லை என்பதே.
  5.  அடிக்கடி கிளறிக் கொண்டே இருந்தால் குழைந்து விடும் மிதமான தீயில் கிளறாமல் விட்டாலே நன்கு வேகும்.
  6. சாதம் வடித்த பின்னரும் தண்ணீர் இருந்தால், அரிசி உடைந்து குழைந்திருந்தால் போதுமான நீர் இல்லை என்று அர்த்தம். அதோடு நீரும் சாதத்தில் இறுகிவிடும்.
  7. தண்ணீரை வடித்துவிட்டாலும் தண்ணீர் இறங்காது. எனவே தண்ணீரை வைக்கும்போது கவனமாக பாருங்கள். ஒருவேலை சாதத்தில் தண்ணீர் உறைந்திருந்தால் உடனே அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற விடுங்கள்.

Related posts

அறுசுவைகள் சேர்த்து செய்யப்படும் உகாதி பச்சடி

nathan

சத்தான ஓட்ஸ் கட்லெட் செய்முறை விளக்கம்

nathan

தெரிந்துகொள்வோமா? உடல் எடையைக் குறைக்க பழங்கள் எப்படி உதவி புரிகிறது?

nathan

உலர் ஆப்ரிகாட் பழங்களில் உள்ள சத்துக்கள்

nathan

உங்களுக்காக சில டிப்ஸ் :!!! ன எல்லோரையும் டேஸ்ட்டான சமையலால் அசத்த வேண்டுமா?

nathan

ஆரோக்கியம் தரும் உணவு வகைகள்

nathan

சுக்கு பாலில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

புதிய பழங்கள்… அரிய பலன்கள்…

nathan

உங்களுக்கு ஒரே வாரத்தில் உடலை சுத்தம் செய்ய வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan