33.8 C
Chennai
Saturday, Jun 15, 2024
21 61810772
ஆரோக்கியம் குறிப்புகள்

மீண்டும் திருமணம் செய்துகொள்ள விரும்பும் தொகுப்பாளினி DD திவ்யதர்ஷினி

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி.

இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் கூட நயன்தாரா கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

திவ்யதர்ஷினி தற்போது உலகமுழுவதும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் பாரிஸில் உள்ள ஒரு உணவகத்தில் பீட்சா சாப்பிட்டுள்ளார். அந்த பீட்சா குறித்தும் அதை சமைத்த செஃப் குறித்தும் புகழ்ந்து தள்ளிய DD. அவரை சந்தித்தது மட்டுமின்றி அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.

Related posts

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! சமையல் டிப்ஸ்!

nathan

குழந்தையின் நடத்தையில் கவனம் கொள்வது அவசியம்…!

nathan

அதிகம் சாப்பிட்டால் ஆபத்து… உஷார் நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!

nathan

குழந்தைகள் தூங்கும் போது கவனிக்க வேண்டியவற்றை நாம் அறிந்திருக்க மாட்டோம்

nathan

நுரையீரல் நச்சு சேராம சுத்தமா இருக்க இந்த 5 விஷயம் போதுமாம்..

nathan

இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…காபி குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

nathan

Health tips.. வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்யும் அன்னாசிப்பழம்!

nathan

ஊதுவர்த்தியால் உடலுக்கு உண்டாகும் ஆபத்தான விளைவுகள்

nathan