ghtfoodsthatactasappetitesuppressants
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…பசியின்மையை போக்கும் சிறந்த உணவுகள்

சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் பசி எடுத்துக் கொண்டே இருக்கும் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்கள். இதுவும் ஒருவகை உடல் கோளாறு தான் வயிற்றில் புழுக்கள் அதிகமாக இருந்தால் பசி அதிகமாக இருக்கும். இதற்கு நேர் மாறாக சிலர் எதுவுமே சாப்பிடாமல் இருப்பார்கள், நாள் முழுதும் கூட சாப்பிடாமல் “பசிக்கவே இல்ல நான் காலை’ல சாப்பிடறேன்..” என்று கூறிவிட்டு தூங்க சென்றுவிடுவார்கள். இதை பசியின்மை என கூறுவார்கள்.

கர்ப்ப காலத்தில் பசியை அதிகரிப்பதற்கான சில டிப்ஸ்…

ஒரு சில உணவுகளை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை சரியாகி விடும். பின்பு பசியின்மை என கூறப்படும் இந்த பிரச்சனை எப்போதும் வராது. பொதுவாக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட்டு வந்தால் பசியின்மை சரியாகி விடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்…

பீன்ஸ்

பீன்ஸில் இருக்கும் நார்ச்சத்தும், கோலெயைஸ்டோக்கினின் (cholecystokinin) எனும் மூலப்பொருளும் பசியின்மையை போக்குகிறது.

கிரீன் டீ

கிரீன் டீயில் இருக்கும் கேட்டச்சின்கள் எனப்படும் கூட்டுப்பொருள் பசியின்மையை சரி செய்கிறது.

பேரிக்காய்

ஆப்பிளை விட அதிகமான உயர்ரக நார்ச்சத்து பேரிக்காவில் நிறைந்துள்ளது. மூன்று ஆப்பிள் சாப்பிடுவது ஒரு பேரிக்காய் சாப்பிடுவதும் சமம் ஆகும். இது பசியின்மையை போக்குவதில் சிறந்த உணவாக இருக்கிறது.

காபி

பசியின்மையை போக்குவதில் காபி ஒரு சிறந்த பானம் என கூறப்படுகிறது

பாதாம்

பாதாமில் இருக்கும் நார்ச்சத்தும், ஆரோக்கியமான கொழுப்பின் நலனும் பசியின்மையை போக்க உதவும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்யை சமையலில் பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான கொழுப்பு சத்துகள் கிடைக்கின்றன. இது பசியை தூண்ட உதவும்.

இலவங்கப் பட்டை

இரைப்பையில் பசியை தூண்டுவதற்கான சுரப்பியை அதிகப்படுத்த இலவங்கப் பட்டை உதவகிறது.

மிளகாய்

பசியின்மையை சரி செய்வதற்கான மற்றுமொரு சிறந்த உணவு மிளகாய். ஆனால், மிளகாயை அதிகப்படியாய் உபயோகப்படுத்தினால் அல்சர் வரும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Related posts

வாரம் ஒருமுறை இந்த அரிசியை சாப்பிடுங்கள்!! அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

உங்களுக்கு தெரியுமா தேங்காய் எண்ணெயில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்துகொள்வோமா!.

nathan

உங்களுக்கு தெரியுமா தயிர் சாப்பிட்டும் உடம்பு வெயிட் போடாமல் இருப்பது எப்படி?

nathan

தோல் நீக்காமல் சாப்பிட வேண்டிய காய்கறிகள்

nathan

முட்டை டயட் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?நீங்களும் முயற்சி செய்யுங்கள்

nathan

சமையல் சந்தேகங்கள்!

nathan

கார உணவுகள் உடலுக்கு நல்லதா?

nathan

நோய்களைத் தடுத்து, இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும் 14 உணவுகள்

nathan

இந்த ஸ்மூத்திகளை காலையில் குடித்தால் உடல் எடை குறையும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan