23.9 C
Chennai
Thursday, Nov 20, 2025
kuthiraivali idiyappam Barnyard Millet
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா இடியாப்பம் அடிக்கடி சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் ?

இடியாப்பம், குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றது. எளிதாக செரிமானம் ஆகக்கூடியது.

ஒரு இடியாப்பத்தில் சராசரியாக 45 கலோரிகள், 0.27 கிராம் கொழுப்பு, 9.68 கிராம் கார்போஹைட்ரேட், 0.72 கிராம் புரோட்டீன் ஆகியவை உள்ளன.

இதை இளஞ்சூடாக சாப்பிடுவது நல்லது. இதில் நமக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து அனைத்தும் உள்ளன. எனவே, உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

எண்ணெய் சேர்க்காத, ஆவியில் வேகவைத்துச் செய்யப்படுவது என்பதால், வயிற்றுக்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது.

ஜுரம் – இடியாப்பத்தை இளஞ்சூடான நீருடன் கொடுக்கலாம். வயிற்றுப்போக்கு – மோர் மற்றும் கல் உப்புடன் சேர்த்துத் தரலாம்.

பசியின்மை – எலுமிச்சை சேவை, தக்காளி சேவை என செய்து கொடுக்கலாம்.

வயிற்றுக்கோளாறுகள் – எலுமிச்சை சேவையாக கல் உப்பு போட்ட மோருடன் தரலாம்.

கர்ப்பிணிகள் – இத்துடன் தேங்காய்ப்பால், பால், நெய், நாட்டுச்சர்க்கரை, டிரைஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் சேர்த்துக் கொடுக்கலாம்.

Related posts

ஏன் தினமும் மலையாளிகள் மரவள்ளிக் கிழங்கு சாப்பிடறாங்கன்ற ரகசியம் தெரியுமா?.

nathan

தினமும் காலை இரண்டு வேகவைத்த முட்டையை சாப்பிடுங்க…

nathan

வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள வெந்நீர்!…

nathan

சாதாரண காயிற்கு இப்படிபட்ட மகத்துவங்கள் எல்லாம் நிறைந்துள்ளன!…

sangika

சுவையான கருப்புக்கவுனி அரிசி களி

nathan

சிறுநீரக நோயாளிகளுக்கும் ஏற்ற தாமரை உணவுகள்

nathan

வெள்ளரிக்காய் நன்மைகள் (Cucumber Benefits in Tamil)

nathan

காராமணி சாண்ட்விச்! செய்து பாருங்கள்…

nathan

சுவையான மசாலா ஸ்டஃப் செய்யப்பட்ட பாகற்காய் ஃப்ரை செய்வது எப்படி ?

nathan