31.2 C
Chennai
Sunday, May 18, 2025
raizawilson 161
அழகு குறிப்புகள்

அடேங்கப்பா! தொடையழகிகளுக்கெல்லாம் போட்டி போடும் ரைசா !! சொக்கிப்போன ரசிகர்கள் !!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தபடி, ரைசா அழகில் அதிக கவனம் செலுத்துவார். அழகுசாதனத்தில் ஆர்வம் கொண்ட ரைசாவில்சன் சமீபத்தில் முகத்தில் முகப்பரு சிகிச்சையால் முகத்தில் வீக்கம் ஏற்பட்டதாக தோல் மருத்துவர் பைரவி முகப்பொலிவுக்கான சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாகவும் அதன் பிறகு மருத்துவரை கேட்ட போது அவர் வெளியூர் சென்று விட்டதாக அலட்சியமாக சொன்னார் என தனது வீங்கிய முகத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் நடிகை ரைசாரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு கேட்டு நடிகை மருத்துவர் பைரவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இருப்பினும், ஒரு மருத்துவர் தரப்போ தெர்மல் ஃபில்டெர்ஸ் சி கி ச் சையை எடுத்துக் கொள்ளும்போது, ​​ஒரு வாரத்திற்கு முகம் வீங்கிவிடும்.

raiza wilson

டாக்டர் பைரவி நடிகை லிசா பணத்தை கட்டாயப்படுத்தி வேண்டுமென்றே மிரட்டியதாக குற்றம் சாட்டினார். இப்போது, ​​டாக்டர் பைரவியின் கருத்துப்படி, ரைசாவின் முகம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

raiza wilso

அதனால் அவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,தொடையை காட்டுறதுல தான்டா நான் எக்ஸ்பர்ட்டே.. என்று கூறுவது போல சகட்டு மேனிக்கு தன்னுடைய தொடையழகை காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார் அம்மணி.b245f6f8984d4853

Related posts

புருவம் வளர எளிய வழிகள்

nathan

பனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க…..

sangika

குழந்தையுடன் செளந்தர்யா ரஜினிகாந்த் -புகைப்படம்

nathan

பால் ஆடை

nathan

அடேங்கப்பா! வண்ண வண்ண பொடி தூவி.. பிரபலங்கள் கொண்டாடிய ஹோலி!

nathan

சூப்பர் டிப்ஸ்…உங்கள் சரும பாதுகாப்பு

nathan

வாவ்… அம்புட்டு அழகு! வனிதாவின் உடன் பிறந்த தங்கையா இது? நீங்களே பாருங்க.!

nathan

தங்கர் பச்சான் சரமாரி கேள்வி – பணம் போட்டவரையும் சந்திக்க மாட்டாரு, ரசிகர்களையும் சந்திக்க மாட்டார்?+

nathan

முகப்பருக்களை கட்டுப்படுத்துவது எப்படி?

nathan