29.7 C
Chennai
Thursday, Mar 12, 2026
21 6151961b2b826
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…இந்த நேரத்தில் கிரீன் டீ குடிப்பது உங்களுக்கு பல ஆபத்தை ஏற்படுத்தும்!

டயட்டிங்கில் இருப்பவர்களுக்கு உடல் எடையை குறைக்க கிரீன் டீ மிகுந்த உதவியாக இருக்கும். ஆனால் சரியான நேரத்தை அறிந்து குடிக்க வேண்டும். இதில் டானின்ஸ் என்ற வேதிப்பொருள் உள்ளது.

காலையில் எழுந்தவுடன் கிரீன் டீ குடிப்பதால் உடலில் அமிலத்தன்மை சுரக்கிறது. இதனால் குமட்டல், வாந்தி போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படகூடும். கிரீன் டீ நல்லது தான். ஆனால் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா? வாங்க தெரிந்துகொள்ளலாம்.

  • வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதால் புரோட்டீன் அளவு குறையும். இதனால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு உயிருக்கே ஆபத்தாய் முடியும். எனவே கிரீன் டீ குடிப்பதற்கு முன் எதாவது உணவு சப்பிட்டே ஆகா வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

  • அதுபோல இரத்த குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் கிரீன் டீ குடிக்க கூடாது. கிரீன் டி உடலின் ஆற்றலை இழக்க வைக்கிறது. உடலில் உள்ள முக்கிய இரும்பு சத்துக்களையும் உறுஞ்சிவிடுகிறது.

 

  • இதய பாதிப்பு, இரத்தக் கொதிப்பு மற்றும் அனிமியா போன்ற நோய்கள் உள்ளவர்களும் கிரீன் டீயை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது.

 

  • கிரீன் டீயில் உள்ள கஃபைன் மன அழுத்தத்தை உண்டாக்குவதால் இதயத்துடிப்பு வேகமாக அதிகரிக்கும். இது இதய கோளாறு கொண்டவர்களுக்கு முற்றிலும் தீங்கை விளைவிக்கும்.

 

 

  • இதனால் காலை எழுந்ததும் வெறும் கிரீன் குடிக்காமல் ஊற வைத்த தானிய வகைகள், பழங்களின் சாலட், பிஸ்கெட் இப்படி ஏதாவதொன்றை சாப்பிட்ட பிறகு கிரீன் டீ குடிக்கலாம்.

Related posts

சுவையான கொத்தமல்லி சப்பாத்தி

nathan

சேலம் ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி

nathan

சூப்பர் டிப்ஸ்! ஒரே மாதத்தில் 6 கிலோ வரை எடையை குறைக்க இந்த ஜூஸை ட்ரை பண்ணுங்க

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த நோய் உள்ளவர்கள் பால் குடித்தால் உயிருக்கே ஆபத்தாம்!

nathan

முட்டையை ஏன் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

கீரையில் என்ன இருக்கு?

nathan

கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு

nathan

தினமும் காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தை உட்கொண்டு வந்தால் நல்லதா…?

nathan

வேர்க்கடலை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்

nathan