il 1
மருத்துவ குறிப்பு

அக்குள் பகுதியில் கட்டிகள் தோன்றி உங்களை கஷ்டப்படுத்துகிறதா…? அப்போ இதை செய்யுங்கோ..!!

உடலில் உஷ்ணம், அதிகரித்து விட்டாலோ… அல்லது அழுக்கு சேர்வதாலோ சிறு சிறு, கட்டிகள் வந்து உங்களை கஷ்டப்படுத்தும்.

அக்குள் போன்ற இடங்களில் வந்தால் கைகளை அசைக்க கூட முடியாது, இது போன்ற நேரங்களில் வீட்டில் உள்ள எளிமையான பொருட்களை கொண்டு எப்படி குணப்படுத்துவது என்பதை பார்க்கலாம் வாங்க.

வெதுவெதுப்பான நீர் வைத்து, உங்களுக்கு கட்டி உள்ள இடங்களை சுத்த படுத்துங்கள், அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளலாம்

.
அதே போல், கட்டி உள்ள இடத்தில்… நல்லெண்ணெய், அல்லது தேங்காய் எண்ணையை வெதுவெதுப்பாக்கி மசாஜ் செய்வது வர கட்டி விரைவில் கரையும்.
முடிந்தவரை உணவில் பூண்டு நிறைய சேர்த்துக்கொள்ளுங்கள். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சாலிசிலிக் ஆசிட் இருப்பது கூடுதல் பலம். அல்லிசின் இருப்பதால் நோய் அழற்சியை குறைக்கும்.
உடல் உஷ்ணத்தை தணிக்க கூடிய, கற்றாழை ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை குடிப்பதன் மூலம் கட்டிகள் வருவதை தடுக்க முடியும்.

Related posts

வெண்மையான பற்களை பெற சுலபமான 5 வீட்டு வைத்தியம்

nathan

கர்ப்ப காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

nathan

உடல் சூடு தீர்க்கும் மூலிகைகளும் அவற்றின் அற்புத நன்மைகளும்!! சூப்பர் டிப்ஸ்…

nathan

ஆண்களின் பழைய வாழ்க்கையால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

உடல் பருமனால் ஏற்படும் வியாதிகள்

nathan

உடல் களைப்பை போக்குவதற்கான சில எளிய வழிகள்

nathan

பாட்டி வைத்தியத்துல வாய்ப்புண்ணுக்கு இவ்ளோ மருநு்து இருக்கா?அப்ப இத படிங்க!

nathan

உங்க இரத்த அழுத்த பிரச்சனைக்கு தீர்வு தரும் நாட்டு வைத்தியங்கள்

nathan

குழந்தைக்கு கருவிலேயே பாடம்… நல்வழிப்படுத்த உதவும் தியான் பேபி தெரபி!தெரிஞ்சிக்கங்க…

nathan