31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அசைவ வகைகள்

எண்ணெய்யில் பொறித்த காரசாரமான மட்டன் லெக் பீஸ்

நாம் அனைவருக்கும் சிக்கன் லெக் பீஸ் என்றால் ரொம்பவே பிடிக்கும். ஆனால் அதைவிட ருசியானது மட்டன் லெக் பீஸ் தான்.. இதனை எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்வோம்….

தேவையான பொருட்கள்

கடையில் மட்டன் கால் பகுதியை எலும்புடன் கேட்டு, வெட்டி வாங்கவும்.

கறிமசால பொடி – 3 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் பொடி – சிறிதளவு

இஞ்சி, பூண்டு பேஸ்ட் – சிறிதளவு

செய்முறை

முதலில் வாங்கிய மட்டன் காலை உப்பு, மஞ்சதூள், 1 ஸ்பூன் கறிமசாலா தூள் சேர்த்து பிரட்டி , சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 4 முதல் 5 விசில் வரை விட வேண்டும்.

மட்டன் லெக் நன்றாக வேந்து விட்டதா என்று பார்த்து இறக்கவும் அதன் பின் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெந்த மட்டனை அந்த மசாலாவுடன் போட்டு, மசாலா முழுதும் மட்டனில் சுருண்டு வரும் வரை பிரட்டி, மிதமான தனலில் பொன்னிறம் வரும் வரை விட்டு எடுக்கவும்.

இப்போது மட்டன் சுவையான மட்டன் லெக் பீஸ் ரெடி…

Related posts

அரைக்கீரை கொத்துக்கறி மசாலா

nathan

எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்முறை விளக்கம்

nathan

காஷ்மீர் மிர்ச்சி மட்டன் குருமா

nathan

எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி

nathan

நெத்திலி கருவாட்டு தொக்கு

nathan

சுவையான உடைத்த முட்டைக் குழம்பு

nathan

ருசியான… பன்னீர் 65

nathan

உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி

nathan

வறுத்து அரைத்த மீன் கறி

nathan