27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
21 612f14501
அழகு குறிப்புகள்

திருட்டு வழக்கில் குக்வித் கோமாளி புகழ் அஷ்வின்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபல டிவியில் ஒளிப்பரப்பாகி பெரிய வெற்றியை கொடுத்தும் மக்களில் பெரிய ஆதரவையும் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. கடந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் கோமாளிகளும் தற்போது சினிமாவில் நல்ல ஒரு இடத்திற்கு சென்றுள்ளனர்.

அதேசமயம் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று பிரபலமான அஷ்வின் இந்த நிகழ்ச்சி பிறகு பல படங்களில் கமிட்டாகியும் ஆல்பம் பாடல்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். இந்நிலையில் பெண் ரசிகர்கள் அதிகம் இருக்கும் அஷ்வின் மீது திருட்டு வழக்கு என்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

பெண்களின் மனதை திருடியதால் அஷ்வின் கைது செய்யப்பட்டார் என்ற வசனத்துடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து அஷ்வின், ஒரு நிமிஷத்தில் மூச்சே நின்னுபோச்சு என்று சிரித்தபடி பகிர்ந்துள்ளார்.00led

Related posts

அதிக சரும நிறமாற்றம், பருக்கள், சன் டான், சரும வறட்சி தன்மை ஆகியவற்றை போக்குக பால் பவுடர்!…

nathan

தாடியை சரசரவென வளர வைக்கும் 8 உணவுகள்!…

sangika

கழுத்தின் கருமையைப் போக்க..

nathan

நாளடைவில் பித்த வெடிப்பு போக்குவதற்கான சில எளிய வழிகள்

nathan

பெண்கள் தங்கள் சருமத்தை மேலும் அழகுபடுத்த! டிப்ஸ்!

nathan

பாதங்கள் மிருதுவாகவும், வெடிப்புகள் மறையவும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி பாருங்களேன்

nathan

பஞ்சு போன்ற உள்ளங்கைக்கு என்ன செய்யலாம்

nathan

சருமத்தை பாதுகாக்கும் வெந்தய பேஸ் பேக்….

nathan

சூப்பரான சுரைக்காய் சப்ஜி

nathan