amil 5
முகப் பராமரிப்பு

கருவளையத்தினால் கவலையாக இருக்கிறீர்களா? இதோ அருமையான டிப்ஸ்

இன்று பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய பிரச்சினைகளில் ஒன்றாக கருவளையம் காணப்படுகின்றது. இந்த பிரச்சினை பலவகையான காரணங்களால் ஏற்படுகின்றது.

குறிப்பாக அதிக வேலைச்சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால் கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன.

இவ்வாறான கருவளையம் வந்துவிட்டால் முக அழகே பொலிவிழந்து காணப்படுவதுடன், வயதான தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றது.

தேவையான பொருட்கள்:
கற்றாழை – கால் கப்

சர்க்கரை – இரண்டு ஸ்பூன்

லெமன் சாறு – 2 ஸ்பூன்

செய்முறை:
கற்றாழை, சர்க்கரை, லெமன் சாறு மூன்றையும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கண்ணை சுத்தி கருவளையத்திற்கு மேல் போட்டு அரை மணிநேரம் ஊற வைத்து கழுவினால் கருவளையம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்து விடும்.

Related posts

முகத்துக்கு ஆவி பிடிக்கலாமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… மேக்கப்பில் உதடுகளை பெரிதாக்க முடியுமா?

nathan

உங்க உதடுகள் கருமையா? அப்ப இத படிங்க!

nathan

இயற்கை பொருட்களை பயன்படுத்தினால் உங்களின் முகம் எப்போதும் இளமையாகவும் பொலிவுடனும் இருக்கும்…..

sangika

முகத்துக்கு ஆவி பிடிக்கும் முறை..

nathan

பெண்களே…. முகத்தை வெண்மையாக்கி, பொலிவை தரும் அற்புதமான பேஸ் பேக்!!!!

nathan

இதோ எளிய நிவாரணம்! தேனைக் கொண்டு பருக்களைப் போக்க சில வழிகள்!!!

nathan

முகம் பளபளப்பாக…சூப்பர் டிப்ஸ்…

nathan

கறுப்பை கொண்டாடுவோம்!

nathan