586171
அழகு குறிப்புகள்

குட்டை ஆடையில் பிக்பாஸ் ஷிவானி வெளியிட்ட புகைப்படம்..

தொலைக்காட்சி தொடர்களான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல் மூலம் அறிமுக நடிகையாக பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதையடுத்து வாய்ப்புகள் கிடைககாமல் இருந்து இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் போட்டோஷூட் நடத்தினார்.

இதன் பலனாக பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு பல லட்ச ரசிகர்களை ஈர்த்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி வருகிறார்.

தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகியும் வருகிறார். சில தினங்களுக்கு முன் 1.38 கோடி மதிப்பிலான பிஎம் டபிள்யூ கார் ஒன்றினை வாங்கி புகைப்படத்தோடு அறிவித்தார். தற்போது காருக்குல் குட்டையான ஆடையணிந்து போட்டோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் ஷிவானி.

Related posts

முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி,

nathan

இதை நீங்களே பாருங்க.! பாத்டப்பில் மது அருந்தி வீடியோ வெளியிட்ட நடிகை ஹன்சிகா!

nathan

பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்

nathan

முயன்று பாருங்கள்.. தயிரை வைத்து நம் அழகை அதிகரிப்பது எப்படி?

nathan

எண்ணெய் பசை சருமம் உஷார்!

nathan

விரைவில் முதுமை தோற்றத்தை தரும் உணவுகள்

nathan

உடனடியாக வெள்ளையாக வேண்டுமா?

nathan

சனியின் மாற்றம்: இந்த ராசிகளின் காட்டில் பண மழை

nathan

மிளிரும் சருமத்தினை பெற 3 அற்புதமான நீர் சிகிச்சை நன்மைகள்…

nathan