39.1 C
Chennai
Friday, May 31, 2024
karuuu
​பொதுவானவை

கருப்பு உளுந்து சுண்டல்

தேவையான பொருட்கள் :
கருப்பு உளுந்து – 1 கப்
தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
உப்பு
தாளிக்க :
கடுகு
உளுத்தம்பருப்பு
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள்
காய்ந்த மிளகாய் – 3
எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை :
* கருப்பு உளுந்தை 4 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு உப்பு சேர்த்து 2 விசில் போட்டு வெந்ததும் தண்ணீரை வடித்து வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் வேக வைத்த கருப்பு உளுந்தை போட்டு அதனுடன் தேங்காய் துருவலை போட்டு நன்றாக கலந்து இறக்கவும்.
* அனைவருக்கும் ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இது.karuuu

Related posts

பூண்டு பொடி

nathan

எள்ளு மிளகாய் பொடி

nathan

கொழுப்பைக் கரைக்க கொள்ளு ரசம்

nathan

கருப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

nathan

பேச்சுலர்களுக்கான… ஈஸியான பட்டாணி மசாலா

nathan

வெஜ் கீமா மசாலா

nathan

பெண்களின் அன்பை பெற எளிய அறிவுரைகள்

nathan

தக்காளி மிளகு ரசம்

nathan

ஸ்வீட் கார்ன் புலாவ்

nathan