31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

தன் கண்ணையே பிடுங்கி எறிந்த முதியவர் -அதிர்ச்சி சம்பவம்

முதியவர் ஒருவர் தனது கண்ணையே பிடுங்கி எறிந்த சம்பவம் கர்நாடகாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் பத்ராவதியை சேர்ந்த குறித்த முதியவர் சம்பவ தினத்தன்று தனது கண்ணில் அட்டை புகுந்து விட்டது என்று எண்ணி தனது கைகளாலே ஒரு கண்ணை பிடுங்கி எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனது பேரனை அழைத்து அவனிடம் நடந்தவற்றைக் கூறி கீழே விழுந்து கிடந்த கண்ணை நசுக்கும் படி கூறியதாகவும், பேரனும் அவ்வாறே செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு வந்த முதியவரின் மகன், தனது தந்தையின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்தாகவும், பின்னர் அவரை அழைத்துக் கொண்டு வைத்தியசாலை சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வர்ச்சியில் மிரட்டும் மிருணாள் தாக்கூரின் கிக்கான கிளாமர் போட்டோஸ்

nathan

Beauty tips .. அழகுக்கு அழகு சேர்க்க!!!! இந்த ஒரு மாத்திரை போதும்….

nathan

ஃபேஷியல்

nathan

அழகா இருக்கணுமா? பெண்கள் காலை முதல் இரவு வரை கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸ் இதோ…

nathan

சூப்பர் அவகாடோ ஃபேஸ் மாஸ்க்! வறண்ட சருமம், முகச் சுருக்கத்துக்கு

nathan

கால்களை அழகாக்க இத செய்யுங்கள்!…

sangika

கண்சொர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள சில டிப்ஸ் இங்கே பார்க்கலாம் வாங்க..

sangika

வீட்டிலேயே ஓர் அற்புதமான டூத் பேஸ்ட்!…

sangika

குளிர்காலத்தில் பெண்களுக்கு சரும வறட்சி.. இதனை தடுப்பதற்கு சூப்பர் டிப்ஸ்

nathan