16070e
அழகு குறிப்புகள்

நீங்களே பாருங்க.! குழந்தை பிறக்கும் வீடியோவை பகிர்ந்த நகுலின் மனைவி….

தமிழ் திரையுலகில் 1991ஆம் ஆண்டு வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் வடிவேலு.

இதன்பின், சிங்கராவேலன், தேவர் மகன், சின்ன கவுண்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான இவர், தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் தனது நகைச்சுவை மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

ஆனால் சில ஆண்டுகளாக, தமிழ் திரையுலகில் நடிகர் வடிவேலு நடிக்கமுடியாமல் தடுமாறி வருகிறார். இவர் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும், விரைவில் மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுவுள்ளார் என்று கூறப்படுகிறது. திரையில் வரவில்லை என்றாலும் தினமும் மீம் கிரியேட்டர்கள் மூலம் நல்ல மகிழ வைத்துக்கொண்டே தான் இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் வடிவேலு வாழ்ந்து வரும், அவருடைய பிரமாண்ட வீட்டின் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்களும் அதிகளவில் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ பாருங்க..

 

View this post on Instagram

 

A post shared by Sruti Nakul (@srubee)

Related posts

முடி கரு கருவென 5 மடங்கு அடர்த்தியாக வளரனுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

நகங்கள் உடைந்து போகுதா கவலையை விடுங்க

nathan

இளம் கிரிப்டோ கோடீஸ்வரரின் கடைசி டுவீட்: கடலில் மிதந்த சடலம்

nathan

கை நடுக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் புடின்! நீங்களே பாருங்க.!

nathan

கை விரல்களை கவணியுங்கள்!

nathan

இதை உட்கொண்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்யலாம்!…

sangika

குங்குமப்பூ தரும் அழகு

nathan

அழகு ஆலோசனை!

nathan

நீங்களே பாருங்க.! 16 வயதில் நயன்தாராவையே ஓவர் டேக் செய்த அனிகா

nathan