b250d364
மருத்துவ குறிப்பு

பெண்களே…. இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள்!

வயிற்று வலி மட்டுமே வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறி கிடையாது.

சாதாரணமாக நினைக்கும் சில பிரச்சனைகளும் அதனுடைய அறிகுறிகள் தான், வயிற்று புற்றுநோய் அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் அது நாளைடைவில் உயிரையே பறித்துவிடும்.

வயிற்று புற்றுநோயின் அறிகுறிகள்

ஒருவருக்கு மலம் கழிக்கும் போது இரத்தம் கலந்து வந்தாலோ அல்லது இரத்த வாந்தி எடுத்தாலோ, அது வயிறு புற்றுநோயிற்கான அறிகுறியாகும்.

பசியின்மை வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளுள் ஒன்றாகும், அதிலும் அதிகம் எதுவும் சாப்பிடாமலேயே வயிறு நிறைந்ததை போன்று உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

அடிக்கடி கடுமையான வயிற்று வலி ஏற்பட்டால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது, ஏனெனில் அது வயிற்று புற்றுநோயிற்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.

தினமும் எந்த ஒரு டயட் இல்லாமல், உடல் எடை குறைந்தால், அதை சாதாரணமாக விடாதீர்கள், திடீர் உடல் எடை குறைவு, வயிற்று புற்றுநோயின் ஓர் அறிகுறியாகும்.

அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், அது வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளாகும். வயிற்றில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சி அடைந்தால், வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

 

Related posts

கொலஸ்ட்ரால் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்ளலாமா?

nathan

முதலிரவை பாலுடன் தொடங்க காரணம் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க… வெள்ளை திட்டுக்களை ஈஸியாக போக்க கை கண்ட நாட்டு மருந்து இதுதாங்க..!

nathan

வைட்டமின் குறைபாடு உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்

nathan

உங்களுக்கு தெரியுமா கேன்சரில் இருந்து எம்மை பாதுகாப்பது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க…புத்தாண்டிலிருந்து நோயின்றி வாழ வேண்டுமா?

nathan

காதுக்குள் எறும்பு எப்படி எவ்வாறு?

nathan

சர்க்கரையை வெல்லலாம் ஸ்வீட் எஸ்கேப் – 4

nathan

காதலையும் கமிட்மெண்ட்டையும் விரும்பாத இன்றைய பெண்கள்

nathan