27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
sunsamayal.com %E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B8 %E0%AE%9A%E0%AE%9F %E0%AE%B0%E0%AE%9F%E0%AE%9F
சிற்றுண்டி வகைகள்

முட்டைகோஸ் செட் ரொட்டி

தேவையானபொருள்கள்
முழு கோதுமை மாவு – 1 கப்,
கடலை மாவு – அரை கப்,
துருவிய முட்டைகோஸ் – 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 2,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
சீரகத் தூள் – அரை டீஸ்பூன்,
துருவிய இஞ்சி – அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை
கோதுமை மாவு, கடலை மாவு, சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்புச் சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். அதைச் சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும். மற்ற எல்லா பொருள்களையும் கலந்து பூரணம் தயாரிக்கவும். ஒரு சப்பாத்தியின் மேல் கொஞ்சம் பூரணத்தை வைத்து, மற்றொரு சப்பாத்தியால் மூடி, திரும்பவும் இடவும். அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து, சப்பாத்திகளை இரு புறமும் பொன்னிறமாக வாட்டி, சாஸ் அல்லது பச்சடியுடன் பரிமாறவும்.
இப்போது சுவையான முட்டைகோஸ் செட் ரொட்டி ரெடி.!!!!!!!!!!!!!!!!!!!!!!!
sunsamayal.com %E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B8 %E0%AE%9A%E0%AE%9F %E0%AE%B0%E0%AE%9F%E0%AE%9F

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் நூடுல்ஸ் ஸ்டஃப்டு சமோசா

nathan

சுவையான… பாசுந்தி ரெசிபி

nathan

எக் பிரெட் உப்புமா

nathan

மொறுமொறுப்பான… பிரட் பஜ்ஜி

nathan

ஆரோக்கியத்தைத் தரும் ராகி கூழ்

nathan

மைக்ரோவேவினுள் வைக்க எந்த மாதிரியான பாத்திரங்கள் சிறந்தவை?

nathan

சுவையான மினி ரவை ஊத்தாப்பம்

nathan

கம்பு புட்டு

nathan

சீஸ் ரோல்

nathan