32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
சிற்றுண்டி வகைகள்

மிக்ஸ்டு வெஜிடபிள் & ஓட்ஸ் உப்புமா

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் – 1 கப்

வெங்காயம் – 1 (நறுக்கியது)

காரட் – 1 (நறுக்கியது)

குடை மிளகாய் – ½ (நறுக்கியது)

பச்சை பட்டாணி – ½ கப்

இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி

பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

கடுகு – 1 தேக்கரண்டி

ஜீரகம் – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி

கறி வேப்பிலை – 1 கொத்து

எலுமிச்சை சாறு – 1மேஜைக்கரண்டி

எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

கடாயில் ஓட்ஸை போட்டு மணம் வரும் வரை வறுத்து எடுக்கவும்

எண்ணெயை சூடாக்கி கடுகு,ஜீரகம் தாளித்து அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கறி வேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்க்கவும்

பின்பு மிளகாய் தூள் கரம் மசாலா தூள் காய்கறிகள் மற்றும் நீர் சேர்க்கவும்

பின்பு அதனை வேக வைக்கவும். பின்பு ஓட்ஸ் சேர்த்து 10- 15 நிமிடம் வேக வைக்கவும்

பின்பு அதணை எடுத்து பரிமாறவும்

Related posts

மாலைநேர ஸ்நாக்ஸ் மங்களூர் போண்டா

nathan

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி

nathan

கறி தோசை : செய்முறைகளுடன்…!

nathan

சூப்பரான பீட்ரூட் வடை

nathan

சுவையான பிரட் வடை தயார்

nathan

பச்சை பாசிப்பருப்பு சீயம்

nathan

பாகற்காய் பச்சடி

nathan

ரவா இனிப்பு பணியாரம் சமைப்பது எப்படி..?

nathan

சூப்பரான கோதுமை ரவை டோக்ளா

nathan