30.1 C
Chennai
Sunday, Jul 12, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

குண்டாக விரும்புவோர், இவற்றை செய்தால் மூன்றே மாதங்ளில் வியப்பான மாற்ற‍ங்கள் காணலாம்

குண்டாக விரும்புவோர், இவற்றை செய்தால் மூன்றே மாதங்ளில் வியப்பான மாற்ற‍ங்கள் காணலாம்
குண்டான உடலைக் குறைப்பது தான் இப்போது பல பெண்களுக்கும் பெரும் பிரச்சனை யே. ஆனால் இளைத்த‍ உடல் வாகு உள்ள‍வர்கள் குண்டாக விரும்பினா ல், அது உணவின் மூலமே அதை சாத்தியப்படுத்தலாம்.

அரைக்கிலோ உடைத்த கடலை, கால் கிலோ சர்க்கரை இரண்டையும் பொடி செய்து, அதில் கால் கிலோ நெய் சேர்த்து சின்னச்சின்ன லட்டுகளாக ப் பிடித்து தினம் ஆறு அல்லது ஏழு சாப்பிடவும். அமுக்கராக் கிழங்கு சூரணம் ஒருசிட்டிகையை நெய்யில் குழைத்து தினம் 3 வேளைகள் சாப்பிடவும். ச்யவனபிராஷ்லேகிய ம் தினம் மூன்று வேளைகள் சாப்பிட வும்.

தினம் சிறிதுதேங்காயைப் பச்சையாக சாப்பிடவும். உணவிலும் தேங்காய் அதிகம் சேர்த்துக் கொள் ளவும். தினம் இரு வேளை 5 பாதாம், ஒரு முட்டை சாப்பிடவும். தினம் நான்கு டம்ளர் பால் குடிக்கலாம்.

வாரம் ஒரு முறை ஆட்டிறைச்சி சேர்த்துக் கொள்ளவும். மேற்சொன்ன உணவு கள் செரிக்க தினம் ஒரு கீழா நெல்லி மாத்திரை சாப்பி டவும்.

காபி, டீயைக் குறைக்கவும். ராத்திரியி ல் கைப் பிடியளவு கொண்டைக் கட லையை மண் சட்டியில் ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். இவற்றை யெல்லாம் செய்து பாருங்கள், மூன் றே மாதங்களில் வியப்பான மாற்றம் காண்பீர்கள.

Related posts

அத்திப்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள்

nathan

இதோ சில எளிய வழிகள்! எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா?

nathan

ஏசி’யிலேயே இருப்பவரா?

nathan

குழந்தைகளிடம் சொல்லக்கூடாத, பேசக் கூடாத சில விஷயங்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நீங்கள் எப்போதும் சோர்வடைவதற்கான காரணங்கள்!!!

nathan

நீங்கள் கவனிக்க வேண்டிய 4 அறிகுறிகள்! உங்கள் குழந்தைக்கு அதிக கோபம் வருகிறதா?

nathan

இப்படி யூஸ் பண்ணுங்க. நாள் முழுவதும் ஃபவுன்டேஷன் அழியாமல் இருக்க வேண்டுமா ?

nathan

அஞ்சவைக்கும் ஒரு சமாசாரம்… எண்ணெய்!

nathan

இந்த 5 ராசிக்காரங்களுக்கு வாழ்க்கையில எல்லாமே போட்டிதானாம்…

nathan