26.7 C
Chennai
Wednesday, Nov 20, 2024
10 condesed milk custard
இனிப்பு வகைகள்

சூப்பரான கண்டென்ஸ்டு மில்க் கஸ்டர்டு ரெசிபி

தேவையான விஷயங்கள்:

 

பால் – 4 கப்

கண்டென்ஸ்டு மில்க் – 1/2 கேன்

வென்னிலா எசன்ஸ் – சிறு துளிகள்

முட்டை – 2

ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்

கஸ்டர்டு பவுடர் – 1 டீஸ்பூன்

துருவிய சாக்லெட் – 1/2 கப்

 

செய்முறை:

 

முதலில், ஒரு பெரிய கிண்ணத்தில் பாலை ஊற்றி ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். பால் 10 நிமிடங்கள் நன்கு கொதிக்கும்போது, ​​அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி விட வேண்டும்.

 

அப்படி கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கும் போது பாலானது 2 நிமிடங்களில் கெட்டியாக ஆரம்பிக்கும்.

பால் கெட்டியாக ஆவதற்குள், ஒரு பௌலில் கஸ்டர்டு பவுடர், வென்னிலா மற்றும் முட்டை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

 

பின்பு அந்த முட்டையை கொதிக்கும் பாலுடன் சேர்த்து 2-3 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.

 

இறுதியில் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கினால், கண்டென்ஸ்டு மில்க் கஸ்டர்டு ரெடி!!!

Related posts

சுவையான நவராத்திரி வெல்ல அவல்!

nathan

ப்ரெட் ஜாமூன் : செய்முறைகளுடன்…!

nathan

தீபாவளி ஸ்பெஷல் லட்டு

nathan

நுங்குப் பணியாரம்

nathan

தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான கோதுமை அல்வா

nathan

சுவையான இனிப்பு போளி

nathan

தெரளி கொழுக்கட்டை

nathan

பூசணி அல்வா

nathan

வெல்ல அதிரசம்

nathan