31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
இனிப்பு வகைகள்

இனிப்பு சக்க பிரதமன்

என்னென்ன தேவை?

மிகப்பொடியாக நறுக்கிய இனிப்பான பலாச்சுளை – 15,
வெல்லம் – 3/4 கப்,
தேங்காய்ப்பால் – 2 கப்,
நெய் – தேவைக்கு,
நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – சிறிது.

எப்படிச் செய்வது?

பலாச்சுளைகளுடன் 2 கப் நீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும். அடுப்பை சிம்மில் வைக்கவும். நன்கு வெந்ததும் மத்தால் மசிக்கவும். வெல்லத்துடன் 1/4 கப் நீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டவும். இதை பலாச்சுளையுடன் நெய்யும் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். கடைசியில் தேங்காய்ப்பால் கலந்து இறக்கி முந்திரிப்பருப்பு தூவி பரிமாறவும்.

Related posts

வேர்க்கடலை உருண்டை செய்வது எப்படி

nathan

சாப்பாட்டை வெறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள்….

sangika

சுவையான பாதாம் அல்வா

nathan

தீபாவளி ரெசிபி ஜாங்கிரி

nathan

பைனாப்பிள் – தினை கேசரி

nathan

தித்திப்பான சேமியா கேசரி செய்வது எப்படி

nathan

சுவையான ரவா கேசரி செய்முறை விளக்கம்.

nathan

கருப்பட்டி நெய்யப்பம்

nathan

சுவையான பால்கோவா…!

nathan