31.6 C
Chennai
Friday, Jul 25, 2025
625.500.560.350.160.300.05
மருத்துவ குறிப்பு

பெண்கள் மட்டும் பார்க்கவும்! வெந்தயத்தை அரைத்து மார்பில் தடவினால் போதும்!

எடுப்பான மார்பகங்களை எப்போதும் தக்கவைத்துகொள்ள வேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள்.

இதற்கு சரியான நேரத்தில் உரிய காலத்தில் சற்று கவனம் செலுத்தினாலே போதுமானது.

மார்பகங்கள் பராமரிப்பு சற்று தவறும் போது அதில் தொய்வு உண்டாகிறது.

பெண்கள் மார்பகங்கள் சற்று தளர்ந்தாலும் கூட அதிக கவலைப்படுவதுண்டு. இது குறித்து வெளியில் பேசுவதற்கு தயங்கினாலும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் பெண்களின் சதவீதம் அதிகமே.

தற்போது இளம்பெண்களுக்கு கூட மார்பகங்களில் தொய்வு உண்டாகிறது. மார்பகங்களை தொய்விலிருந்து காப்பாற்ற வீட்டிலிருந்து செய்ய கூடிய விஷயங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.நிச்சயம் உதவியாக இருக்கும்.

Related posts

லவங்கபட்டையின் மருத்துவ பயன்கள்! மூலிகை மந்திரம்!!

nathan

இதய இயக்கத்தை மேம்படுத்த காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடிங்க!

nathan

கருவுற்றபின் கரு கலைகிறதா…

nathan

உங்களுக்கு தெரியுமா மக்கள் ஏன் வாயு’வை வெளியேற்றுகிறார்கள்? அப்ப இத படிங்க!

nathan

ஆண்கள் பெண்களை கட்டிப்பிடிக்கும் விதங்களும் அதன் அர்த்தங்களும் -தெரிஞ்சிக்கங்க…

nathan

மாரடைப்பை நீக்கும் ஹோமியோ மருந்து

nathan

தொண்டை வலி தீர வழிகள்.

nathan

உங்கள் குழந்தையின் கண்கள் சிவந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

nathan

டீன் ஏஜ் ஆண்களின் உடலில் வேகமாக சுரக்கும் ஹார்மோன்

nathan