37.3 C
Chennai
Monday, Jul 13, 2026
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

நீங்களும் இப்படியானு பாருங்க.. ‘S’ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களைப் பற்றிய ஏராளமான சுவாரஸ்யமான தகவல்கள் தான் கீழே…

ஒருவரின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்களின் தலை எழுத்தை தீர்மானிக்க முடியும் என்று கூறுவர்.

அந்த வகையில் S என்ற எழுத்து ஆரம்பிக்கும் நபர்கள் தலைவர்களாக மற்றும் அனைத்து செயல்களிலும் மிகச்சிறப்பாக செயல்படுபவராகவும் இருப்பர்.

இதுப்போன்று S என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களைப் பற்றிய ஏராளமான தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

விசுவாசமானவர்கள்
இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் மிகவும் விசுவாசமானவர்களாக கருதப்படுவர். மேலும் இவர்கள் வார்த்தைகளால் அன்பை வெளிக்காட்டுவதை விட செயலில் காட்டவே விரும்புவர்.

இரக்கமுடையவர்
S என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் அன்பானவர்களாகவும், அதிக இரக்க குணமுடையவர்களாகவும் இருப்பர்.

நேர்மையானவர்கள்
இவர்கள் நேர்மையானவர்கள் மற்றும் நம்பத் தகுந்தவர்கள். இவர்களுக்கு கோபம் வந்தாலோ அல்லது மன வருத்தம் அடைந்தாலோ, மிகுதியாக உணர்ச்சிவசப்படுவார்கள். .

உணர்வுகளை மறைப்பார்கள்
இந்த எழுத்தில் பெயரைக் கொண்டவர்கள் தங்களது உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள். இந்த குணத்தாலேயே, இவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவார்கள்.

அழகானவர்கள்
இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களது அகம் மற்றும் புறம் அழகாக இருக்கும். இவர்களது கவர்ச்சிகரமான பேச்சு மற்றும் தோற்றத்தாலேயே, பலருக்கும் இவர்களுடன் பழகப் பிடிக்கும்.

தொழில்
இத்தகையவர்கள் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் இவர்கள் வெற்றிகரமான தொழிலதிபராகவோ, அரசியல்வாதியாகவோ இருப்பர்.

உண்மையை பேசுவார்கள்
ஒரு லட்சியத்துடன் வாழ்க்கையை வாழ்பவர்களாக இருந்தாலும், உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். தனிப்பட்ட அல்லது தொழில்முறை உறவுகளாகட்டும், அனைவரிடமும் உண்மையாக இருப்பர்.

Related posts

வயிற்றில் செய்கின்ற எந்தெந்த செயல்கள் நமக்கு தீங்கை தரும் என்பதை இனி அறிந்து கொள்வோம்….

sangika

ஆண்கள் கவனத்திற்கு.. இந்த தப்பை செய்துவிடாதீர்கள்..

nathan

இந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் கொடுத்து வைத்த மனைவி

nathan

திருமணமான பிறகு பெண்களே ‘இந்த’ விஷயங்கள நீங்க கட்டாயம் செய்யணுமாம்…தெரிந்துகொள்வோமா?

nathan

படிக்கத் தவறாதீர்கள் வெந்தய டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே

nathan

உங்களுக்கு தெரியுமா? அல்சரை குணப்படுத்தும் ஒரு சில உணவுகள்?

nathan

பெண் குழந்தைகளுக்கு பாலியல் விழிப்புணர்வு அவசியம் – தெரிஞ்சிக்கங்க…

nathan

இலவங்கப்பட்டை பற்சொத்தை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு

nathan

பெண்களே…. ஒரு மாதத்தில் 2 முறை மாதவிடாய் ஏற்படுவதற்கான காரணங்கள் இதோ..!

nathan