28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
skincare1 1
முகப் பராமரிப்பு

முகம் பளபளக்கவும் தோல் சுருக்கம் நீங்கவும் குறிப்புகள்

முகம் பளபளக்க:

கால் தேக்கரண்டி, ஜாதிக்காய் தூள்

கால் தேக்கரண்டி, வெள்ளரிவிதை தூள்

கால்தேக்கரண்டி, சர்க்கரை தூள்

கால் தேக்கரண்டி, வெண்ணெய்.

ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.

பெண்கள் குழந்தை பெற்ற பின் வரும் தோல் சுருக்கத்திற்க்கு:

அரைதேக்கரண்டி, வெள்ளரி விதை தூள்

அரைதேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள்

கால் தேக்கரண்டி, பால்.

அனைத்தும் கலந்து சுருக்கத்தின் மேல் ஒருமாதம் தடவி வர சுருக்கம் குறையும்.
skincare1 1

Related posts

முகத்தில் உள்ள கருமையான தழும்புகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள்!!!தெரிந்துகொள்வோமா?

nathan

முகத்தில் உள்ள அழுக்கை போக்கும் சூப்பர் டிப்ஸ்…..

nathan

மூக்கை சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி?

nathan

முகத்தை அசத்தும் வெண்மையாக்குங்கள் ஒரே நாளில்/

nathan

சரும பொலிவுக்கு களிமண் பேஸ்பேக்

nathan

முகத்துக்கு அழகு புருவம்

nathan

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை எப்படி போக்குவது?

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் கோடைக் காலத்தில் சருமத்தில் ஏற்படும் கருமையை போக்கும் டிப்ஸ்..!!

nathan

கலாக்காய் பயன்படுத்துவதால் சருமம் மற்றும் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள்!….

sangika