30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கியம்எடை குறைய

உடல் எடையை குறைக்க,,

images (25)டிப்ஸ் 1: தினமும் குறைந்த்து 8 டம்ளர்கள் நீர் அருந்துவது அவசியம்.

டிப்ஸ் 2: பழச்சாறுகள், கிரீம், காபி அல்லது டீ-யில் சர்க்கரை அனைத்தும் எடையை கூட்டிவிடும்.

டிப்ஸ் 3: எடைக்குறைப்பிற்கு அருமருந்து தண்ணீர்.

டிப்ஸ் 4: ஒரு நாளில் 5 முதல் 6 சிறிய அளவு சாப்பாடு அல்லது ஸ்னாக்ஸ் உட்கொள்ளவும்.

டிப்ஸ் 5: நடப்பதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளவும். தினமும் 45 நிமிடம் நடக்கவும்.

டிப்ஸ் 6: சுரைக்காய், தக்காளி போன்ற காய்கனிகளை அதிகம் உண்ணவும்.

டிப்ஸ் 7: பசி எடுக்கும்போது மட்டும் உணவு உட்கொள்ளவும்

Related posts

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்…

nathan

இந்த வயதிலும் உடற்பயிற்சி செய்ய தொடங்கலாமா?

sangika

பர்வதாசனம்

nathan

மாதவிடாயின் போது செய்யக்கூடிய 6 சிறந்த உடற்பயிற்சிகள்..!

nathan

சிக்கென்று இடுப்பை வைத்து கொள்ள

nathan

இதை தவிர்த்தால் தாம்பத்திய வாழ்வு மிக இனிமையாக இருக்கும்!….

sangika

டீன்ஏஜ் பெண்கள் கட்டாயம் இத படிங்க!….

sangika

கொழுப்பை குறைக்கும் பிரண்டை

nathan

சமையல் மட்டும் முக்கியம் இல்லை இவற்றையும் கருத்தில் எடுங்கள்!

sangika