625.500.560.350.160.300.053.800.90 4
மருத்துவ குறிப்பு

எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்! அடிக்கடி உங்கள் கால் எரிச்சலாகவும் அரிக்கிறதா?.. இப்படியும் இருக்குமாம்..

அடிக்கடி கால் பாதங்கள் எரிச்சலாய் எரிந்தால் அது சாதாரண விஷயமாக கடந்து செல்லாதீர்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஏனென்றால், யூரிக் அமிலம் உடலில் அதிகரித்தால்தான் அதன் அறிகுறியாக இப்படி பாதங்கள் எரியும் என்கின்றனர். அதனால் சில பக்க விளைவுகளை உண்டாக்கினாலும் அதன் தீவிரம் பாதங்களையே பாதிக்குமாம்.

புரதச்சத்து அதிகமானால் அதை ஈடுகட்ட இவ்வாறு உண்டாகும். சிறுநீரகம் அதிக புரதத்தை வடிகட்டி வெளியேற்ற சிரமப்படுவதால் இரத்தத்தில் கலந்துவிடும்.

இதனால் தேவையற்ற நச்சுகள் இரத்தத்தில் கலந்து இவ்வாறு உண்டாகிறது. இந்த அதிக புரதம்தான் யூரிக் அமிலமாக உருவாகிறது.

குறைக்க என்ன செய்யலாம்..?
அசைவத்தை தவிர்க்கலாம் : முட்டை, மீன், இறைச்சி என அசைவ உணவுகள் புரதச்சத்து நிறைந்த உணவுகள். எனவே அவற்றை சாப்பிடுவதால் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும். எனவே அசைவத்தை முற்றிலும் தவிருங்கள்.

புரதச்சத்தை தவிருங்கள் :
சைவம் மட்டுமல்லாது புரதச்சத்து நிறைந்த எந்த உணவுப் பொருட்களையும் உட்கொள்ளாதீர்கள். கல்லீரலால் அதிக புரதத்தை கரைக்க முடியாது. இதனால் அது யூரிக் அமிலமாக உருவாகும்.

என்ன சாப்பிடலாம் ?
விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றை சாப்பிடலாம். இவை யூரிக் அமிலத்தின் அளவை சரிசெய்ய உதவும். நார்ச்சத்து உணவு செரிமானத்தை அதிகரிக்கும்.

இதனால் யூரிக் அமிலத்தை சமாளிக்க முடியும். குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். இதுவும் யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவும். இது தவிற கேரட், வெள்ளரி , கொத்தமல்லி, புதினா போன்றவை சாப்பிடலாம்.

Related posts

நீங்கள் சத்து மாத்திரைகளை எடுப்பவரா?ஆபத்துக்களைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க..

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! பிறப்பு கட்டுப்பாட்டிற்குப் பின்னர் கருத்தரிக்கும் வழிமுறைகள்!!!

nathan

பிரசவ வலி இல்லாமல் 15 நிமிடத்தில் குழந்தை பிறக்க ..!

nathan

வல்லாரையின் மருத்துவச் செயல்பாடுகள்!!

nathan

வெள்ளரி…உள்ளே வெளியே !

nathan

சூப்பர் டிப்ஸ்! கர்ப்பப்பை கட்டியை கரைக்க செம்பருத்தி டீ எப்படி குடிக்க வேண்டும்?

nathan

கர்ப்ப காலத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வது குழந்தையை பாதிக்குமா?

nathan

25 வயது பெண் கட்டாயம் செய்திருக்க வேண்டிய 10 விஷயங்கள் இவைதான்!

nathan

இதயத்தை இயக்கும் துணை அமைப்புகள்

nathan