28.1 C
Chennai
Tuesday, Jan 21, 2025
ama
Other News

இதை நீங்களே பாருங்க.! கடற்கரையில் க வ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை அமலாபால்..!

நடிகர் விஷ்ணுவுடன் நடிகை அமலா பால் நடித்திருந்த ’ராட்சசன்’ படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது என்று தான் சொல்ல வேண்டும். இதனையடுத்து தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கின. மேலும், நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக வேட்டை படத்தில் நடித்தார். தலைவா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகா நடித்திருந்தார்.

 

இவர் நடிப்பில் வெளிவந்த “ஆடை” திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்து அவர் கைவசம் 5 படங்கள் இருக்கிறது. தற்போது அமலாபால் நடித்துள்ள ‘அதோ அந்த பறவைப்போல’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது. சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க வ ர் ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ச ர் ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.

 

அந்த வகையில் தற்போது கடற்கரையில் க வ ர் ச்சி உடையில் போஸ் கொடுத்து ” இப்போதே பூத்திடுங்கள்.. சரணடையுங்கள்.. எ ழுங்கள்..” என்று கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.actress amala pa actress amala paul 2

 

 

Related posts

என் மார்பை பற்றி கமெண்ட் வரும்போது இந்த பதிலை சொல்ல தோணும்..” நீலிமா ராணி

nathan

முகத்தை மறைத்துக் கொண்டு முக்கிய நபரை சந்தித்த ஜோவிகா…

nathan

நாசா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

nathan

பிரபல நடிகருடன் தனிமையில் நடிகை

nathan

வெளிவந்த தகவல் ! 8 ஆண்டுக்கு முன்னர் 2ஆம் திருமணம் செய்து கொண்ட SPB மகன் சரண்…

nathan

இதுவரை இல்லாத கவர்ச்சியில் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..!

nathan

சகோதரனை 8 முறை டிராக்டர் ஏற்றி கொடூரமாக கொன்ற நபர்

nathan

50 வயதில் இரண்டாவது திருமணமா? அதிரடி முடிவு

nathan

விடுமுறைக்கு கேரளா சென்ற நடிகை சினேகா பிரசன்னா

nathan