27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
Athulya 1 1
Other News

நம்ப முடியலையே…இப்படியே போனா அடுத்த கவர்ச்சி புயல் அதுல்யா தான் அதுல்யாவின் Hot புகைப்படங்கள் !

காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அதுல்யா. அந்தபடத்தின் எதார்த்தமான நடிப்பாலும், துருதுரு பார்வையாலும் இவர் பிரபலமானார். இன்றைய சினிமா உலகில் புகழ்பெற வேண்டும் என்றால், இணையத்தில் பிரபலமடைய வேண்டும். அதே போல சமூகவலைத்தளங்களில் அதிகம் ரசிகர் கூட்டம் இருப்பவர்களுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு எளிதில் கிடைக்கிறது.

மேலும், இவர் பிரபல நடிகையான அஞ்சலியின் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடோடிகள் 2′ தற்போதுஅடுத்த சாட்டை’ என வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார் ஆனால் வந்த சுவடு தெரியாமல் அந்த படம் போய்விட்டது. இருந்தாலும், இவர், தமிழ் சினிமாவில் தனக்கான ஓர் இடத்தைப் பிடிக்க ஆரம்பித்துள்ளார்.

“காதல் கண் கட்டுதே ” படத்திற்கு பின்னர் இவர் ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடித்த ஏமாளி ரிலீஸ் ஆன சமயத்தில் கவர்ச்சியாக அதுல்யா ரவி முதன் முறையாக நடித்திருந்தார். அந்தபடத்தில் உள்ள அதுல்யா ரவியின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து எங்களுக்கு உங்கள் குடும்ப பாங்கான லுக் தான் பிடிக்கும் அதனால் இப்படியெல்லாம் நடிக்காதீர்கள் என்று தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் ஜெய் நடிப்பில் வெளியான ‘கேப்மாரி’ படத்திலும் நடித்திருந்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜெய், வைபவி, சித்தார்த் விபின், சத்யன் எனப் பலர் சித்தார்த் இந்த படத்தில் இவருக்கும் ஜெய்க்கும் இருந்த முத்த காட்சிகளில் பல முறை ரீ டேக் கூட வாங்கியதாக கூறியிருந்தார்.

கவர்ச்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் காட்டும் இவர், இன்ஸ்டாவில் Upload செய்யும் புகைப்படங்களில் கொஞ்சமாவது கவர்ச்சியை காட்டுங்களேன் என்று ரசிகர்கள் கேட்டிருந்தார்கள். தற்போது ஓரளவுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார்.

Related posts

கண்ணீர் விட்டு அழுத இந்திய வீரர்கள்-இறுதிப்போட்டியில் தோல்வி

nathan

இதனால தான் பிரகாஷ் ராஜ் விவாகரத்து பண்ணாரு..

nathan

சூர்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியான கங்குவா க்ளிம்ப்ஸ்

nathan

ரிஷப் ஷெட்டி மனைவியுடன் திருமண நாள் கொண்டாட்டம்

nathan

இயக்குனர் மணிரத்தினம் மனைவி சுஹாசினி பிறந்தநாள் பார்ட்டி

nathan

கல்யாண வீட்டை கலக்கிய பேனர்!‘அடுத்த மாப்பிள்ளை நாங்க… பொண்ணு இருந்தா தாங்க!’

nathan

மெர்சலான லுக்கில் ரசிகர்கள் மனதை மெல்ட் செய்யும் சூர்யா

nathan

மனைவியின் தலையைத் துண்டாக்கி எடுத்துச் சென்ற கணவர்..

nathan

தோல் அரிப்பு இயற்கை மருத்துவம்

nathan