36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

நயன்தாராவாக மாறிய இலங்கை பெண்

பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் ஜனனி தற்போது விஸ்வாசம் நயன்தாராவாக  நடித்து அனைவரையும் கலக்கி வருகிறார்.

பிரபல தொலைக்காட்சியில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத் துறைகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜனனியும் இலங்கையில் இருந்து கலந்து கொண்டார்.

முன்னாள் போட்டியாளர் லாஸ்லியாவைப்போலவே அன்பான பேச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் அவர் தொடர்ந்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் குறைந்த வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு பட வாய்ப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பித்தன. இவர் தற்போது விளம்பரப் படங்களிலும், தளபதி விஜய்யுடன் இணைந்து ‘லியோ’ படத்திலும் நடித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் ஜனனி.

 

இந்நிலையில் அவரது தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் விஸ்வாசம் படத்தில் வரும் நயன்தாரா போன்று சேலை மற்றும் தாலி அணிந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

122வ து பிறந்த நாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய பாட்டி..

nathan

இதனால்தான் விஜய்யை நான் ஹீரோவாக ரசிக்கிறேன், மதிக்கிறேன்

nathan

விஜய்க்கு போட்டியாக அரசியல் எண்ட்ரிக்கு ஆயத்தமாகும் சூர்யா?

nathan

ரூ.32 லட்சம் கோடி சொத்து… 800 ஆண்டுகளுக்கு முந்தைய ‘தங்க’ ராஜா!

nathan

உலக அழகி பட்டத்தை வென்றபோது அவரது கணவர் நிக் ஜோன்ஸின் வயது 7 தான்…!

nathan

சரித்திரம் படைத்த இந்தியா – வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான் -3!

nathan

மே மாதத்தில் பல கிரக மாற்றங்களால் 3 ராசிகளின் வாழ்க்கைக்கு அதிஷ்டம்

nathan

மலையாள நடிகர் குந்தரா ஜானி காலமானார்

nathan

அட நம்ம லாஸ்லியாவா இது? ஆளே மாறிட்டாங்கப்பா

nathan