31.3 C
Chennai
Thursday, May 15, 2025
vj diya
Other News

நம்ப முடியலையே…சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது..கவர்ச்சி உடையில் கணவருடன் குட்டியான டெண்டுக்குள் VJ தியா

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் “சூப்பர் சேலஞ்ச்’ மற்றும் “கிரேஸி கண்மணி’ நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும், ஜாலியாகவும் நடத்தி வரும் வி.ஜே. தியா மேனன். ஆரம்பத்தில் சன் மியூசிக்கில் வி.ஜே-வாக இருந்தார் தியா.
இப்போது, ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்குதல் போன்ற வேலைகளையும் செய்து வருகிறார். இவருக்கு, கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணதிற்கு பிறகு சிங்கப்பூரில் செட்டிலாகி விடுவார் என்று பேசப்பட்டது. ஆனால், மீண்டும் ஆங்கரிங் தொழிலையே தொடர்ந்து செய்து வருகிறார்.

காதல் கணவனின் ஒத்துழைப்பால் முன்பை விட இப்போது மிகவும் இன்னும் உற்சாகமாக ஆங்கரிங் செய்ய முடிகிறது என்கிறார் தியா மேனன். பெரும்பாலும், புடவை சகிதமாகவும், மாடர்ன் உடையாக இருந்தாலும் துளியும் ஆபாசம் கலந்து விடாமலும் பார்த்துக்கொள்வார் தியா.

இன்ஸ்டாகிராமில் துருதுருவென இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், தற்போது சிங்கப்பூரில் குட்டியான டெண்டுக்குள் கவர்ச்சி உடையில் கணவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.

Related posts

கடக லக்னம் திருமண வாழ்க்கை

nathan

தூள் கிளப்பும் டாப்ஸி, வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்

nathan

பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்

nathan

மாலை வேளையில் துவரம் பருப்பு உருண்டை

nathan

மணிமேகலை ஹுசைன் சொந்த வீட்டின் கிரஹப்பிரவேசம்

nathan

இந்த 5 ராசிக்காரங்க அதிக பணத்தை சம்பாதிப்பாங்களாம்.

nathan

1 மில்லியன் டொலருக்கு ஏலம் போன பருந்து!

nathan

பலிக்கத் தொடங்கிய பாபா வாங்கா கணிப்புகள்

nathan

தினமும் தலைவலி: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை விருப்பங்கள்

nathan