WhatsApp Imag
Other News

இதை நீங்களே பாருங்க.! அச்சு அசலாக கிராமத்து பெண் போலவே இருக்கும் VJ ரம்யா

சின்னத்திரை தொகுப்பாளர்கள் பலர் இருந்தாலும், ஒரு சிலரே இளைஞர்கள் மனதில் சட்டென்று இடம்பிடிப்பார்கள். அப்படி ஒருவர் தான் ரம்யா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,சின்னத்திரை வட்டாரத்தில் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. விருது நிகழ்ச்சிகள், திரைப்பட நிகழ்ச்சிகள் எனப் பல மேடைகளில் தன் திறமையால் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறார். 13 ஆண்டுகள் முறைப்படி பரதம் கற்று அரங்கேற்றமும் செய்திருக்கிறார். இவருக்கு ‘ஃபிட்னஸ் ஃப்ரீக்’ என்ற இன்னொரு முகமும் இருக்கிறது.

சினிமா நடிகை என கலக்கி வருகிறார் ரம்யா. ஆடை படத்தை தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவரின் Recent Hot Photoshoot நடத்தி எல்லா நடிகை ரசிகர்களையும் தன் வசபடுத்தியுள்ளார். அச்சு அசலாக கிராமத்து பெண் போலவே மாறியுள்ளார் என்று ரசிகர்கள் வெச்ச கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Related posts

நடிகை குஷுப் தனது சிகை அலங்காரத்தை செம மாஸ் ஆக மாற்றினார்

nathan

திருமணத்தில் கலந்துகொண்ட இயக்குனர் பாக்யராஜ்

nathan

ரகசிய உறவில் இருந்த சுகன்யா..

nathan

இதுவரை யாரும் கண்டிராத லுக்கில் லாஸ்லியா

nathan

இந்த ராசிக்காரர்கள் ‘இந்த’ விஷயத்துக்கு பைத்தியக்காரத்தனமா இருப்பாங்களாம் ?

nathan

பிறப்புறுப்பில் தாக்குதல்; திமுக எம்.எல்.ஏ மருமகள் தலைமுறைவு!

nathan

பள்ளிப் படிப்பை தொடர முடியா மாணவர்களுக்கு ஒளி வீசும் அமைப்பு

nathan

சினிமாவுக்கு முன் அந்த தொழிலில் பிரியங்கா மோகன்

nathan

ஐஏஎஸ் தேர்வில் சாதனை படைத்த தென்காசி மாணவி!

nathan