Other News

இதை நீங்களே பாருங்க.! இதுக்கு மேல திறந்து காட்ட என்னிடம் ஒன்னும் இல்லை..

தமிழ் சினிமாவில் நடிகை யாஷிகாஇருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகன்களிடம் பிரபலமடைந்தார். அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

 

இப்படியான நிலையில் தலை நிறைய மல்லிகை பூவுடன் கவர்ச்சி போஸ் கொடுத்திருந்தார், அதற்கும் ரசிகன்கள் தங்களது கமெண்ட்களை பறக்க விட்டார்கள்.

 

தற்போது விளம்பரத்திற்காக வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஸ்கூல் படிக்கும் போது போட்ட டவுசர் என சமூக வலைத்தளங்களில் ரசிகன்கள் கலாய்த்து வருகின்றனர்.yashi

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button