31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

பாடகி சுசித்ரா மீது மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் வழக்கு…

பாடகி சுசித்ரா மீது மலையாள நடிகை ரீமா கலிங்கல் சிறப்பு புலனாய்வுக் குழுவில் அவதூறு புகார் அளித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த நடிகை ரீமா கலிங்கல் கொச்சியில் உள்ள தனது வீட்டில் போதை விருந்தளித்து பல்வேறு பெண்களை பங்கேற்க அழைத்ததாக பாடகி சுசித்ரா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த சம்பவங்களால் நடிகை ரீமாவின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் அவர் தனது ஆங்கில யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். நடிகை ரீமா கலிங்கல் போதை விருந்தளித்து பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் என்றும் சுசித்ரா கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Rima Kallingal (@rimakallingal)

Related posts

5 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன செய்தி தொகுப்பாளினி.. எலும்புக்கூடாக

nathan

62 வயது முதியவரை கரம்பிடிக்கும் 23 வயது இளம்பெண்

nathan

26 வயது மூத்த ஆசிரியையை மணம் முடித்து மனைவியாக்கிய மாணவன்

nathan

வாழ்க்கையை நாசமாக்கியது கவுண்டமணி தான்.!

nathan

30 வயது பெண்ணை கரம் பிடித்த 60 வயது முதியவர்

nathan

உங்கள் ரொமான்ஸ் கை கூடுமா?

nathan

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்

nathan

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சைரன் படத்தின் டீசர்

nathan

இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி – நோக்கியா போன் அறிமுகம்

nathan