31.3 C
Chennai
Thursday, May 15, 2025
urvashi1861 a

இதை நீங்களே பாருங்க.! மேலாடை இன்றி சுற்றும் பிரபல நடிகை..

லாக் டவுன் ஆரம்பிச்சதும் ஆரம்பிச்சது, நடிகைகளின் அலம்பல் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தாங்கவே முடியவில்லை.

செம்ம ஹாட்டாக வீடியோ வெளியிட்ட ஊர்வசி ரவ்தெலா .. இன்ஸ்டாவில் ஹார்ட் விட்டுத் தள்ளிய ரசிகர்கள் – வீடியோ
பெருக்கவே தெரியாமல் வீட்டை பெருக்குவது, பாத்திரம் கழுவுவது, டாய்லெட் பேப்பரை வைத்து வொர்க்கவுட் செய்வது என ரசிகர்களை என்டர்டெயின் பண்ணுகிறேன் என்கிற பேர் வழியில் மொக்கை போட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலும், கவர்ச்சியை வைத்தே காலம் தள்ள நினைக்கும் சில நடிகைகள், தங்களின் படு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஊர்வசி
ஊர்வசி ரவுத்தேலா
அனில் சர்மா இயக்கத்தில் சன்னி தியோல், பிரகாஷ் ராஜ் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான சிங் சாப் தி கிரேட் படத்தின் மூலம் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா. தொடர்ந்து மிஸ்டர் ஐராவத், பாக் ஜானி, கிரேட் கிராண்ட் மஸ்தி படங்களில் நடித்த அவருக்கு ஹேட் ஸ்டோரி 4ம் பாகம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.urvashi rautela maldiv

வித விதமா
டிசைன் டிசைனா
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் லாக் டவுன் போடப்பட்டுள்ள நிலையில், தினமும் டிசைன் டிசைனா கவர்ச்சி அம்புகளை வீசி, ரசிகர்களின் நெஞ்சை துளை போட்டு வருகிறார் ஊர்வசி ரவுத்தேலா. நீச்சல் குளத்தில் பிகினியுடன் இருக்கும் புகைப்படங்கள், வீட்டில் அட்டகாசம் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

 

View this post on Instagram

 

she got a donk ? . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . #love #UrvashiRautela

A post shared by URVASHI RAUTELA ??Actor?? (@urvashirautela) on

பின்னழகு
மேலாடை இன்றி
சில தினங்களுக்கு முன்பு மேலாடை அணியாமல், மொத்த முதுகையும் காட்டி வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா வெளியிட்டு பல மில்லியன் வியூஸ்களை அள்ளினார். வீட்டிலேயே ஆபாச படங்களில் நடிக்க ரெடியாகி விட்டீர்களா என ரசிகர்கள் திட்டித் தீர்த்தனர்.

பின் பக்கம்
பேக்லெஸ் டிரெஸ்
இந்நிலையில், மீண்டும், மொத்த முதுகும் தெரியும் வண்ணம் மேலாடை அணியாமல், சின்ன ஸ்கர்ட் மட்டும் அணிந்து கொண்டு திரும்பி நின்று போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடேற்றி உள்ளார். மேலும், கேப்ஷனில் வீட்டில் ரொம்ப போர் அடிக்குது என்றும் பதிவிட்டுள்ளார்.

அடுத்த படம்
விர்ஜின் பானுப்பிரியா
அனில் கபூர், ஜான் ஆபிரகாம், இலியானா நடிப்பில் கடைசியாக வெளியான பாகல் பன்டி திரைப்படத்தில் நடித்திருந்த ஊர்வசி ரவுத்தேலா, அடுத்ததாக அஜய் லோகன் இயக்கத்தில் உருவாகி வரும் விர்ஜின் பானுப்பிரியா படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த அந்த படம் கொரோனா காரணமாக தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது.